புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய (ஐ.இ.சி.சி) வளாகத்தை திறந்து வைத்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
July 26th, 11:28 pm
பாரத மண்டபம் கட்டும் பணியில் ஈடுபட்ட ஒவ்வொரு தொழிலாளர், சகோதர, சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று காலை, இந்த தொழிலாளர்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களை கௌரவிப்பது எனது பாக்கியம். அவர்களின் கடின உழைப்பைக் கண்டு இன்று ஒட்டுமொத்த இந்தியாவும் வியக்கிறது.புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய (ஐஇசிசி) வளாகத்தை பிரதமர் திறந்து வைத்தார்
July 26th, 06:30 pm
புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய (ஐஇசிசி) வளாகத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். ஜி-20 நாணயம் மற்றும் ஜி-20 அஞ்சல்தலையை அவர் வெளியிட்டார். மாநாட்டு மையத்திற்கு ‘பாரத மண்டபம்’ என பெயர் சூட்டும் விழா ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்டதையும், அந்நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட கலாச்சார நிகழ்ச்சியையும் பிரதமர் கண்டு களித்தார். இது பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால், சுமார் 2,700 கோடி ரூபாய் செலவில் தேசிய திட்டமாக உருவாக்கப்பட்டது. பிரகதி மைதானத்தில் உள்ள இந்த புதிய ஐஇசிசி வளாகம் இந்தியாவை ஒரு சர்வதேச வர்த்தக மையமாக மேம்படுத்த உதவும்.சர்வதேச அருங்காட்சியக கண்காட்சி தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
May 18th, 11:00 am
எனது அமைச்சரவை தோழர்கள் ஜி. கிஷன் ரெட்டி, மீனாட்சி லேகி, அர்ஜூன் ராம் மெக்வால் அவர்களே, உலக நாடுகளின் பிரதிநிதிகளே அனைவருக்கும் வணக்கம். அருங்காட்சியகத் தினத்தையொட்டி அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.சர்வதேச அருங்காட்சியக கண்காட்சி 2023-ஐ பிரதமர் தொடங்கிவைத்தார்
May 18th, 10:58 am
பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி பிரகதி மைதானத்தில் இன்று சர்வதேச அருங்காட்சியக கண்காட்சியை தொடங்கிவைத்தார். மத்திய செயலகத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அமைய உள்ள தேசிய அருங்காட்சியகத்தின் மெய்நிகர் பயணத்தையும் அவர் தொடங்கிவைத்தார். தொழில்நுட்ப மேளா, பாதுகாப்பு ஆய்வகம் ஆகியவற்றையும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் துவக்கிவைத்தார். அருங்காட்சியகங்கள், நிலைத்தன்மை நலம் என்ற இந்தாண்டின் கருப்பொருளுடனான 47-வது சர்வதேச அருங்காட்சியகத் தினத்தைக் கொண்டாட, விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக சர்வதேச அருங்காட்சியகக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 91 புதிய பண்பலை டிரான்ஸ்மிட்டர்களின் துவக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 28th, 10:50 am
நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அமைச்சரவை நண்பர்களே, பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே,நாட்டில் பண்பலை இணைப்பை மேம்படுத்துவதற்காக 91 புதிய 100 வாட்ஸ் பண்பலை டிரான்ஸ்மிட்டர்களை பிரதமர் தொடங்கி வைத்தார்
April 28th, 10:30 am
91 புதிய 100 வாட்ஸ் பண்பலை டிரான்ஸ்மிட்டர்களை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நாட்டின் வானொலி இணைப்பிற்கு இந்த துவக்கம் மேலும் உத்வேகத்தை அளிக்கும்.பரஸ்பர ஒத்துழைப்புடன் தீர்வுகளை தீர்ப்பதில் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது: பிரதமர் மோடி
June 22nd, 11:47 am
புது தில்லியில் வாணிஜ்யா பவன் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, பரஸ்பர ஒருங்கிணைப்புடன் தீர்வைத் தீர்ப்பதில் அரசாங்கம் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். வளர்ச்சி நட்பு மற்றும் முதலீட்டு நட்பு, சுற்றுச்சூழல் ஆகியவற்றை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை பிரதமர் மோடி குறிப்பிட்டார். தொழில்சார் தொழில்துறை சூழலை எளிதாக்குகிறது என்று பிரதமர் கூறினார். ஜி.எஸ்.டி பொருளாதாரம் மீது ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.வாணிஜ்யா பவன் கட்டட அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
June 22nd, 11:40 am
மத்திய வர்த்தகத் துறைக்கான புதிய அலுவலக வளாகமான வாணிஜ்யா பவன் கட்டிடத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதுதில்லியில் இன்று (22.06.2018) அடிக்கல் நாட்டினார்.சமூக வலைதள மூலை ஏப்ரல் 13, 2018
April 13th, 07:57 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.பிரதமர் மோடி டாக்டர். அம்பேத்கா் நினைவு மண்டபத்தை நாட்டிற்கு அர்பணித்தார்
April 13th, 07:30 pm
தில்லியில் உள்ள அலிபூா் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அம்பேத்கா் நினைவு மண்டபத்தை டாக்டர். அம்பேத்கரின் பிறந்த நாளன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.அம்பேத்கர் ஜெயந்தி தினத்தன்று பிரதமர் சத்திஷ்கர் பயணம், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைத் தொடங்கிவைக்கும் வகையில் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையத்தைத் தொடங்கிவைக்கிறார்
April 13th, 02:20 pm
அம்பேத்கர் பிறந்த தினமான நாளை (14.04.2018) பிரதமர் திரு. நரேந்திர மோடி சத்திஷ்கர் மாநிலத்தில் உள்ள மாற்றத்தை விரும்பும் மாவட்டமான பீஜப்பூருக்குச் செல்கிறார்.டாக்டர் அம்பேத்கர் தேசிய நினைவிடத்தை, தில்லி அலிப்பூர் சாலையில் பிரதமர் நாளை திறந்துவைக்கிறார்.
April 12th, 06:36 pm
டாக்டர் அம்பேத்கர் இயற்கை எய்திய தில்லி இலக்கம் 26, அலிப்பூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் தேசிய நினைவிடத்தை (டிஏஎன்எம்) பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை (13.04.2018) திறந்துவைக்கிறார்.Our focus is on VIKAS - Vidyut, Kanoon, Sadak: PM
February 05th, 07:44 pm
PM Modi addressed a public meeting in Aligarh, Uttar Pradesh. Speaking at the event, Shri Modi said that his Government was continuously fighting corruption and black money. Attacking the SP government in UP, PM Modi said that they were not concerned about the development of the state. He added, Our focus is on VIKAS - Vidyut (electricity), Kanoon (law), Sadak (proper connectivity).”உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் திரு. மோடி உரையாற்றுகிறார்
February 05th, 07:43 pm
PM Modi addressed a public meeting in Aligarh, Uttar Pradesh. During his address, Shri Modi said that his govt is continuously fighting corruption and black money, “Since coming to power in 2014, we have undertaken measures to curb corruption & take action against the corrupt,” he said. Shri Modi said that people of Uttar Pradesh need to fight against ‘SCAM’- Samajwadi Party, Congress, Akhilesh Yadav and Mayawati. He added, “Uttar Pradesh does not need SCAM. It needs a BJP Government that is devoted to development, welfare of poor & elderly.”Dr. Ambedkar had united the country socially through the Constitution: PM Modi
March 21st, 12:02 pm
PM lays foundation stone for Dr. Ambedkar National Memorial
March 21st, 11:59 am
Day 3: PM unveils statue of Basaveshwara, visits Dr.Ambedkar's house & JLR factory
November 14th, 07:59 pm
PM Modi inaugurates the Ambedkar memorial in London
November 14th, 06:12 pm
PM’s engagements on 11th October 2015
October 11th, 10:39 pm
Dr. Ambedkar is an inspiration not just for one community but for entire world: PM at Bhoomi Poojan of Metro rail corridors, Ambedkar Memorial in Mumbai
October 11th, 10:00 pm