கொமாரோஸ் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசாலி அசௌமானிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

January 29th, 10:30 pm

கொமாரோஸ் நாட்டின் அதிபராக இன்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதை முன்னிட்டு ஆசாலி அசௌமானிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காமோரோஸ் அதிபருடன் பிரதமரின் சந்திப்பு

September 10th, 05:20 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி 10 செப்டம்பர் 2023 அன்று தில்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாட்டின் போது காமோரோஸ் அதிபர் திரு. அசாலி அசோமானியை சந்தித்தார்.

சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் முதலாவது மாநாட்டில் பிரதமரின் இருதரப்பு பேச்சுவார்த்தைகள்.

March 11th, 05:08 pm

சர்வதேச சூரிய ஒத்துழைப்பு கூட்டத்தின் (ISA) உச்சிமாநாட்டின் போது, வளர்ச்சி வேலைகளில் ஒத்துழைப்புக்காக ​​பிரதமர் மோடி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அதிபர் உட்பட 12 மற்ற நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.