Together, let us all work in the direction of building a grand Ram Mandir: PM Modi

February 05th, 11:34 am

PM Modi said that important decisions have been taken with regard to Ram Janmabhoomi which is in line with the verdict of the Supreme Court. The PM said that after the verdict on the Ram Janmabhoomi issue came out, the people of India displayed remarkable faith in democratic processes and procedures. He urged everyone to work together in the direction of building a grand Ram Mandir.

‘ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ அறக்கட்டளை அமைப்பது பற்றி பிரதமர் அறிவித்தார்

February 05th, 11:33 am

உச்சநீதிமன்ற உத்தரவின்படி அயோத்யாவில் ராமர் கோயில் கட்டுவதை மேற்பார்வையிடுவதற்கான அறக்கட்டளை பற்றி பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

Address by the President of India Shri Ram Nath Kovind to the joint sitting of Two Houses of Parliament

January 31st, 01:59 pm

In his remarks ahead of the Budget Session of Parliament, PM Modi said, Let this session focus upon maximum possible economic issues and the way by which India can take advantage of the global economic scenario.

ஜம்மு & காஷ்மீர் இந்தியாவின் மணிமகுடம் என பிரதமர் பெருமிதம்

January 28th, 06:28 pm

இளம் துடிப்புமிக்க இந்தியா, எந்தவொரு பிரச்சினையையும் காலம் தாழ்த்த விரும்பவில்லை என்பதோடு, பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடவே விரும்புவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புதுதில்லியில் இன்று (28.01.2020) அவர், தேசிய மாணவர் படை பேரணியில் உரையாற்றினார்.

புதுதில்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை அணிவகுப்பில் பிரதமர் பங்கேற்றார்

January 28th, 12:40 pm

புதுதில்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை (என்சிசி) அணிவகுப்பில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். பல்வேறு என்சிசி பிரிவுகள் மற்றும் அண்டையில் உள்ள நட்பு நாடுகளைச் சேர்ந்த பிரிவுகள் அணிவகுப்பைப் பார்வையிட்ட பிரதமர், அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

NCC strengthens the spirit of discipline, determination and devotion towards the nation: PM

January 28th, 12:07 pm

Addressing the NCC Rally in Delhi, PM Modi said that NCC was a platform to strengthen the spirit of discipline, determination and devotion towards the nation. The Prime Minister said that as a young nation, India has decided that it will confront the challenges ahead and deal with them.

புதுதில்லியில் தேசிய மாணவர் படையின் பேரணியில் பிரதமர் பங்கேற்பு

January 28th, 12:06 pm

இந்த பேரணியையொட்டி நடத்தப்பட்ட தேசிய மாணவர் படையின் பல்வேறு பிரிவினர் மற்றும் பிற நட்பு மற்றும் அண்டை நாடுகளின் மாணவர் படையினரின் அணிவகுப்பைப் பார்வையிட்ட பிரதமர், அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

India has entered the third decade of the 21st century with new energy and enthusiasm: PM Modi

January 02nd, 02:31 pm

PM Modi addressed a programme at Sree Siddaganga Mutt in Tumakuru. PM Modi said, The Prime Minister said, “India has entered the third decade of the 21st century with new energy and renewed vigour. You will remember what kind of atmosphere was there in country when last decade started. But this third decade has started with a strong foundation of expectations and aspirations.”

ஸ்ரீ சித்தகங்கா மடத்திற்கு சென்ற பிரதமர், ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார் சுவாமிகள் நினைவு அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார்

January 02nd, 02:30 pm

கர்நாடக மாநிலம் தும்கூருவில் உள்ள ஸ்ரீ சித்த கங்கா மடத்திற்கு சென்ற பிரதமர் திரு நரேந்திர மோடி, ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார் சுவாமிகள் நினைவு அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

In addition to rights, we must give as much importance to our duties as citizens: PM

December 25th, 02:54 pm

PM Modi unveiled a plaque to mark the laying of foundation stone of Atal Bihari Vajpayee Medical University in Lucknow. Speaking on the occasion, PM Modi said that from Swachh Bharat to Yoga, Ujjwala to Fit India and to promote Ayurveda - all these initiatives contribute towards prevention of diseases.

அடல் பிகாரி வாஜ்பாய் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்

December 25th, 02:53 pm

லக்னோ நகரில் அடல் பிகாரி வாஜ்பாய் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டும் வகையில் கல்வெட்டு ஒன்றை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் திருமதி ஆனந்திபென் பட்டேல், முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்கள் மற்றும் முக்கிய நபர்கள் பலரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஜார்கண்ட் மாநிலம் பர்ஹாய்த் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்

December 17th, 12:36 pm

தேர்தல் பிரச்சாரத்தை உற்சாகத்தோடு தொடரும் பிரதமர் மோடி, ஜார்கண்ட் மாநிலம் பர்ஹாய்த் மாவட்டப் பேரணியில் உரையாற்றினார். “இந்த மாநிலத்தில் ஒரேயொரு குரல் மட்டும்தான் ஒலிக்கிறது- ‘பிஜேபி மீண்டும் என ஜார்கண்ட் அழைக்கிறது’. இந்தக் குரல் வலுவடைந்துள்ளது. ஏனெனில் மாநிலத்தின் வளர்ச்சியைத் தாமரை உறுதி செய்துள்ளது. தாமரை மலர்ந்ததால் இளைஞர்கள், பெண்கள், முதியோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட பகுதிகள் பயனடைந்தனர்.”

ஜார்கண்ட் மாநிலம் பர்ஹாய்த் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்

December 17th, 12:35 pm

தேர்தல் பிரச்சாரத்தை உற்சாகத்தோடு தொடரும் பிரதமர் மோடி, ஜார்கண்ட் மாநிலம் பர்ஹாய்த் மாவட்டப் பேரணியில் உரையாற்றினார். “இந்த மாநிலத்தில் ஒரேயொரு குரல் மட்டும்தான் ஒலிக்கிறது- ‘பிஜேபி மீண்டும் என ஜார்கண்ட் அழைக்கிறது’. இந்தக் குரல் வலுவடைந்துள்ளது. ஏனெனில் மாநிலத்தின் வளர்ச்சியைத் தாமரை உறுதி செய்துள்ளது. தாமரை மலர்ந்ததால் இளைஞர்கள், பெண்கள், முதியோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட பகுதிகள் பயனடைந்தனர்.”

BJP always delivers on its promises: PM Modi in Dhanbad

December 12th, 11:53 am

Amidst the ongoing election campaigning in Jharkhand, PM Modi’s rally spree continued as he addressed an election rally in Dhanbad today. The Prime Minister expressed his gratitude towards the people for their support and said the double-engine growth of Jharkhand became possible because the party was in power both at the Centre and in the state.

PM Modi addresses public meeting at Dhanbad, Jharkhand

December 12th, 11:52 am

Amidst the ongoing election campaigning in Jharkhand, PM Modi’s rally spree continued as he addressed an election rally in Dhanbad today. The Prime Minister expressed his gratitude towards the people for their support and said the double-engine growth of Jharkhand became possible because the party was in power both at the Centre and in the state.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பார்ஹி மற்றும் பொகாரோவில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்கிறார்

December 09th, 11:59 am

பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலத்தில் பார்ஹி மற்றும் பொகாரோவில் இரண்டு பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றினார். கர்நாடகா இடைத் தேர்தலில் பிஜேபி அமோக வெற்றி பெற்றதைக் கண்ட பிரதமர், நிலையான அரசுக்கும், மேம்பாட்டுக்கும் பிஜேபியின் மீது நம்பிக்கை வைத்துள்ள கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்தார். பொதுமக்கள் கருத்துக்கும், ஜனநாயகத்திற்கும் வெற்றி கிட்டியதுதான் “கர்நாடகாவில் நிகழ்ந்தது” என்று அவர் குறிப்பிட்டார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பார்ஹி மற்றும் பொகாரோவில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்கிறார்

December 09th, 11:57 am

பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலத்தில் பார்ஹி மற்றும் பொகாரோவில் இரண்டு பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றினார். கர்நாடகா இடைத் தேர்தலில் பிஜேபி அமோக வெற்றி பெற்றதைக் கண்ட பிரதமர், நிலையான அரசுக்கும், மேம்பாட்டுக்கும் பிஜேபியின் மீது நம்பிக்கை வைத்துள்ள கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்தார். பொதுமக்கள் கருத்துக்கும், ஜனநாயகத்திற்கும் வெற்றி கிட்டியதுதான் “கர்நாடகாவில் நிகழ்ந்தது” என்று அவர் குறிப்பிட்டார்.

For Better Tomorrow, our government is working on to solve the current challenges: PM Modi

December 06th, 10:14 am

Prime Minister Modi addressed The Hindustan Times Leadership Summit. PM Modi said the decision to abrogate Article 370 may seem politically difficult, but it has given a new ray of hope for development in of Jammu, Kashmir and Ladakh. The Prime Minister said for ‘Better Tomorrow’, the government is working to solve the current challenges and the problems.

ஹிந்துஸ்தான் டைம்ஸின் தலைமைப் பண்பு மாநாட்டில் பிரதமர் உரை

December 06th, 10:00 am

எந்தவொரு சமுதாயம், எந்தவொரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் உரையாடல்கள் மிகவும் முக்கியமானவை என்று பிரதமர் கூறினார். சிறந்த எதிர்காலத்திற்கு உரையாடல்கள் அடித்தளம் அமைப்பதாக அவர் கூறினார். “அனைவருடம் இணைவோம் அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையை பெறுவோம்” என்ற மந்திரத்தின் அடிப்படையில் தற்போதைய சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண அரசு உழைத்து வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

நமது நாகரிகம், கலாச்சாரம் மற்றும் மொழிகள் 'பன்முகத்தன்மையில் ஒற்றுமை'-ன் செய்தியை முழு உலகிற்கும் தெரிவிக்கின்றன: மன் கி பாத்-ன் போது பிரதமர் மோடி

November 24th, 11:30 am

வந்திருந்தார்கள், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், ப்ரூனெய், ஹாங்காங் மற்றும் நேபாளம். இங்கே எங்களுக்கு போர்திட்டப் பாடங்கள் மற்றும் சர்வதேச இராணுவப் பயிற்சிகள் பரிமாற்றம் பற்றித் தெரிந்து கொண்டோம். இங்கே நமது செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்தது சார். இவற்றில் எங்களுக்கு நீர் விளையாட்டுக்கள் மற்றும் சாகஸ நிகழ்ச்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டன, நீரில் விளையாடும் போலோ விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி வெற்றிவாகை சூடியது சார். மேலும் கலாச்சாரப் பிரிவிலும், நாம் ஒட்டுமொத்த வெற்றியாளர்களாக இருந்தோம் சார். நம்முடைய உடற்பயிற்சியும், ஆணை பிறப்பித்தல் செயல்பாடுகளும் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தன சார்.