பகவான் ஸ்ரீ தேவ்நாராயண் அவர்களின் 1111-வது ‘அவதாரம் மஹோத்சவ்’ தினமான 28 ஜனவரி அன்று பிரதமர் உரையாற்றுகிறார்
January 27th, 06:08 pm
பகவான் ஸ்ரீ தேவ்நாராயண் அவர்களின் 1111-வது ‘அவதாரம் மஹோத்சவ்’ தினமான 28 ஜனவரி அன்று காலை 11.30 மணிக்கு ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாராவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுகிறார். இந்த நிகழ்வில் பிரதமர் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.