தாவ் ஆங் சான் சு கியீ மற்றும் என்எல்டி தேர்தல் வெற்றிக்கு பிரதமர் வாழ்த்து
November 12th, 10:56 pm
மியான்மர் தேர்தலில் வெற்றி பெற்ற தாவ் ஆங் சான் சு கியீ மற்றும் என்எல்டி-க்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.Telephone conversation between Prime Minister and State Counsellor of Myanmar Daw Aung San Suu Kyi
April 30th, 04:15 pm
PM Narendra Modi had a telephonic conversation with Aung San Suu Kyi, the State Counsellor of Myanmar. The PM conveyed India's readiness to provide all possible support to Myanmar for mitigating the health and economic impact of COVID-19.மியன்மர் அரசு ஆலோசகருடன் பிரதமர் சந்திப்ப
November 03rd, 06:44 pm
2019 நவம்பர் 3 அன்று நடைபெற்ற ஆசியான் – இந்தியா உச்சி மாநாட்டின் இடையே மியான்மர் அரசு ஆலோசகரான ஆங் சன் சு குயியை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். 2017 நவம்பரில் மியன்மருக்கு வருகை தந்ததை நினைவு கூர்ந்ததோடு, 2018 ஜனவரியில் நடைபெற்ற ஆசியான் – இந்தியா நினைவு உச்சி மாநாட்டின்போது அரசு ஆலோசகர் இந்தியாவிற்கு வருகை தந்ததையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்த இரு நாடுகளுக்கும் இடையே உயிரோட்டமான பங்கெடுப்பு முன்னேறி வருவது குறித்தும் இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்.ஆசியான் – இந்தியா நினைவு உச்சி மாநாட்டையொட்டி பிரதமரின் இருதரப்பு உறவு சந்திப்புகள்
January 24th, 10:07 pm
இந்தியா ஆசியான் உறவின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் ஆசியான் – இந்தியா நினைவு உச்சிமாநாட்டையொட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடி, மியான்மர் நாட்டின் அரசு ஆலோசகர் மேதகு டா ஆங் சான் சூ சி, வியட்நாம் பிரதமர் மேதகு யூன் க்சுவான் ஃபூ, பிலிப்பைன்ஸ் பிரதமர் மேதகு திரு. ரோட்ரிகோ ரோ ட்யூடெர்ட் ஆகியோருடன் தனித்தனியாக இருதரப்பு உறவுகள் குறித்து சந்தித்துப் பேச்சுகள் நடத்தினார்.பாரத பிரதமரின் மியான்மர் வருகையின்போது, இந்த நிகழ்ச்சிக்கான இந்திய - மியான்மர் கூட்டு அழைப்பிதழ் வழங்கப்பட்டது
September 06th, 10:26 pm
மியான்மர் அதிபர் மாண்புமிகு ஹிதின் கியாவ் அழைப்பிதழில், இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி, மியான்மர் குடியரசுக்கு முதல் பயணமாக மியான்மருக்கு 2017 செப்டம்பர் 5 முதல் 7ம் தேதி வரை வருகை தருகிறார். மாண்புமிகு மியான்மர் அதிபர் ஹிதின் கியாவ் மற்றும் ஆலோசகர் ஆங் சாங் சூகி கடந்த ஆண்டு இந்தியாவுக்கு சென்றதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.மியான்மர் நாட்டின் சிறப்பு ஆலோசகர் ஆங் சாங் சூகிக்கு பரிசு கொடுத்து அசத்திய பிரதமர்
September 06th, 02:03 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி, இன்று மியான்மர் சிறப்பு ஆலோசகர் ஆங் சாங் சூகி, சிம்லாவில் உள்ள இந்திய மேம்பாட்டு ஆய்வுகள் நிறுவனத்தில் சிறப்பு ஆய்வு கட்டுரையை 1986 மே மாதத்தில் சமர்ப்பித்திருந்தார். ‘‘காலனி ஆதிக்கம் இருந்தபோது பர்மீஸ் மற்றும் இந்திய அறிவுசார் பாரம்பரியத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு: ஓர் ஒப்பீடு’’ என்ற தலைப்பில் அந்த ஆய்வு இருந்தது. இதன் நகலை பிரதமர் பரிசாக அளித்தார்.PM Modi & Myanmar State Counsellor Ms. Aung San Suu Kyi at Joint Press Statements
October 19th, 04:18 pm
PM Modi and Myanmar State Counsellor Aung San Suu Kyi met and deliberated upon ways to further deepen ties between both countries. PM Modi also welcomed Myanmar's participation at the BIMSTEC and the BRICS-BIMSTEC outreach Summit in Goa. PM Modi assured Myanmar of India's friendship and full support. Both leaders noted and welcomed advancing linkages between both countries in host of sectors.PM Modi meets State Counsellor of Myanmar, Ms. Aung San Suu Kyi
September 08th, 10:45 am
Prime Minister Narendra Modi today met State Counsellor of Myanmar, Ms. Aung San Suu Kyi, discussed possibilities to strengthen India - Myanmar ties.