இந்தியா மற்றும் போர்ச்சுகல்: ஆகாச வெளியிலிருந்து, ஆழ் நீலக்கடல் வரை
June 24th, 09:18 pm
பிரதமர் மோடியின் லிஸ்பான் பயணத்தின் போது, இரு தரப்பும் இந்தியா-போர்ச்சுகல், விண்வெளி கூட்டு ஆராய்ச்சியை மேம்படுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. போர்ச்சுகல் உடனான இந்தியாவின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மையை மேம்படுத்தி, தனிச்சிறப்பான அட்லாண்டிக் இண்டெர்நேஷனல் ரிசர்ச் ஸெண்டர்-ஐ அஜோர்ஸ் ஆர்கிபெலாகோவில் நிறுவ, இந்த ஒப்பந்தங்கள் வழிவகுக்கும்.