
PM Modi congratulates Indian Contingent for winning 33 Medals at Special Olympics World Winter Games
March 18th, 02:40 pm
The Prime Minister, Shri Narendra Modi has lauded the outstanding performance of Indian athletes at the Special Olympics World Winter Games 2025 held in Turin, Italy. The Indian contingent brought home 33 medals, making the nation proud on the global stage.
The National Games are a celebration of India's incredible sporting talent: PM Modi in Dehradun
January 28th, 09:36 pm
PM Modi during the 38th National Games inauguration in Dehradun addressed the nation's youth, highlighting the role of sports in fostering unity, fitness, and national development. He emphasized the government's efforts in promoting sports, the importance of sports infrastructure, and India's growing sports economy.
PM Modi inaugurates the 38th National Games in Dehradun
January 28th, 09:02 pm
PM Modi during the 38th National Games inauguration in Dehradun addressed the nation's youth, highlighting the role of sports in fostering unity, fitness, and national development. He emphasized the government's efforts in promoting sports, the importance of sports infrastructure, and India's growing sports economy.பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பதக்கங்களை வென்று சாதனை படைத்திருப்பது குறித்து பிரதமர் பெருமிதத்தையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்
September 04th, 04:33 pm
பாராலிம்பிக் போட்டிகளில் நமது நாட்டிற்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பதக்கங்களை வென்று இந்திய பாராலிம்பிக் அணி சாதனை படைத்திருப்பது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி பெருமிதமும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார். விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்தை பாராட்டியுள்ள திரு மோடி, ஒவ்வொரு வீரரையும் அவர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக புகழ்ந்துரைத்துள்ளார்.பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளுக்கான இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்
August 19th, 06:30 pm
பாரீஸ் பாராலிம்பிக் போட்டிக்கான இந்தியக் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சிகரமான உரையாடலை மேற்கொண்டார். ஷீத்தல் தேவி, அவனி லெகரா, சுனில் அண்டில், மாரியப்பன் தங்கவேலு மற்றும் அருணா தன்வார் போன்ற விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் நேரில் பேசினார். அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இந்திய குழுவினருக்கு பிரதமர் பாராட்டு
August 11th, 11:40 pm
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றுவந்த 2024 ஒலிம்பிக் போட்டிகள் இன்று நிறைவடைந்த நிலையில், இந்தியக் குழுவினர் மேற்கொண்ட முயற்சிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.