‘ஆசாதி @ 75-புதிய நகர்ப்புற இந்தியா: நகர்ப்புற வரைபடத்தை மாற்றியமைக்கும்’ என்ற கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை லக்னோவில் பிரதமர் தொடங்கிவைத்தார்
October 05th, 10:31 am
‘ஆசாதி @ 75-புதிய நகர்ப்புற இந்தியா: நகர்ப்புற வரைபடத்தை மாற்றியமைக்கும்’ என்ற கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை லக்னோவில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். மத்திய அமைச்சர்கள் திரு ராஜ்நாத் சிங், திரு ஹர்தீப் பூரி, திரு மகேந்திரநாத் பாண்டே, திரு கவுஷல் கிஷோர், உத்திரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்தி பென் பட்டேல் உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.‘ஆசாதி @ 75-புதிய நகர்ப்புற இந்தியா: நகர்ப்புற வரைபடத்தை மாற்றியமைக்கும்’ என்ற கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை லக்னோவில் பிரதமர் தொடங்கிவைத்தார்
October 05th, 10:30 am
‘ஆசாதி @ 75-புதிய நகர்ப்புற இந்தியா: நகர்ப்புற வரைபடத்தை மாற்றியமைக்கும்’ என்ற கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை லக்னோவில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். மத்திய அமைச்சர்கள் திரு ராஜ்நாத் சிங், திரு ஹர்தீப் பூரி, திரு மகேந்திரநாத் பாண்டே, திரு கவுஷல் கிஷோர், உத்திரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்தி பென் பட்டேல் உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.தேசிய சமையல் எண்ணெய்- பாமாயில் திட்டத்தை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
August 18th, 11:54 pm
இந்தப் புதிய திட்டத்திற்காக ரூ. 11,040 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்காக ரூ. 8,844 கோடியும் மாநில அரசின் பங்காக ரூ. 2,196 கோடியும், அவற்றுடன் மானியத் தொகையும் அடங்கும்.நகர்ப்புற மேம்பாட்டு முயற்சிகள் தொடங்கப்பட்டதன் மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றினார் பிரதமர்
July 28th, 05:45 pm
நகர்ப்புற மேம்பாடு தொடர்பாக மூன்று முக்கிய அரசு திட்டங்கள் தொடங்கப்பட்டதன் மூன்றாவது ஆண்டு நிறைவையொட்டி, “நகர்ப்பகுதி நிலஅமைப்பை மாற்றியமைத்தல்” குறித்து லக்னோவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார். பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டம் (நகர்ப்புறம்); நகர்ப்புற மாற்றியமைப்பு மற்றும் புத்துயிரூட்டலுக்கான அடல் திட்டம் (அம்ருத்); பொலிவுறு நகரங்கள் திட்டம் ஆகியவையே இந்த மூன்று திட்டங்கள்.ஏழை விவசாயிகளின் ‘கூட்டாளியாக’ இருக்கும் நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்: பிரதமர் மோடி
July 28th, 05:45 pm
எதிர்காலத் தலைமுறையினருக்கு ஒரு அமைப்பை உருவாக்க நாங்கள் செயல்படுகிறோம், வாழ்வதற்கான பகுதிகள் ஆங்கில எழுத்தான 5 ஈ(E)-க்கள் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டும். அதாவது, எளிதாக வாழ்தல் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மற்றும் பொழுதுபோக்கு என்று பிரதமர் மோடி கூறினார்.