நவம்பர் 26 அன்று அரசியல் சாசன தின கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார்
November 24th, 05:14 pm
இந்திய அரசியல் சாசனத்தை, 1949 ஆம் ஆண்டு அரசியல் சட்ட நிர்ணய சபை ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் விதமாக, நவம்பர் 26 அன்று அரசியல் சாசன தினத்தை நாடு கொண்டாடவுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தினத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பது என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வை அடிப்படையில், அரசியல் சாசன தின கொண்டாட்டம் 2015-ல் தொடங்கியது. 2010-ல் திரு நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது ஏற்பாடு செய்யப்பட்ட “அரசியலமைப்பு சட்ட கவுரவ யாத்திரை”-யிலிருந்து இந்த தொலைநோக்கு பார்வைக்கான அடிப்படை தொடங்கியது.Mamata Didi runs school of brutality where 'tolabaji', cut money, syndicate and anarchy form syllabus: PM Modi
March 20th, 11:18 am
At Kharagpur rally, Prime Minister Narendra Modi promised to bring 'ashol poriborton' in West Bengal if the BJP forms the next government. You have seen destruction by Congress and the Left. TMC ruined your dreams. In the last 70 years, you gave opportunities to everyone but give us 5 years, we will free Bengal from the 70 years of destruction, we will sacrifice our lives for you, he said.PM Modi addresses public meeting at Kharagpur, West Bengal
March 20th, 11:17 am
At Kharagpur rally, Prime Minister Narendra Modi promised to bring 'ashol poriborton' in West Bengal if the BJP forms the next government. You have seen destruction by Congress and the Left. TMC ruined your dreams. In the last 70 years, you gave opportunities to everyone but give us 5 years, we will free Bengal from the 70 years of destruction, we will sacrifice our lives for you, he said.PM Modi's message at International Thermonuclear Experimental Reactor at the start of ITER Assembly
July 29th, 08:46 pm
In his message at the ITER, PM Modi said India is proud to be part of a global enterprise that is at the frontier of science and engineering. He added, Indian scientists have made valuable contributions to the development and fabrication of the cryostat, the cooling system, the cryo-distribution system and several kilometres of cryo-lines. They remain involved in many other aspects of the project.Message from Hon'ble Prime Minister of India at International Thermonuclear Experimental Reactor (ITER) at the Start of ITER Assembly
July 29th, 08:44 pm
In his message at the ITER, PM Modi said India is proud to be part of a global enterprise that is at the frontier of science and engineering. He added, Indian scientists have made valuable contributions to the development and fabrication of the cryostat, the cooling system, the cryo-distribution system and several kilometres of cryo-lines. They remain involved in many other aspects of the project.எதிர்காலத்தில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு பருவ நடவடிக்கை நிதிகளை உருவாக்கும்: பிரதமர் மோடி
October 02nd, 08:17 pm
இந்தியாவில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்புஎதிர்கால ஓபெக்-காக சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பாக விளங்கும் என்று பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமையன்று கூறினார். சூரிய மற்றும் காற்றாலை மின்சக்தி ஆற்றல் மட்டுமல்லாமல் பயோ மின்சக்தி ஆற்றலை ஊக்குவிக்கும் விதமாகவும் நடைமுறைகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் முதலாவது மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்
October 02nd, 08:16 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் முதலாவது மாநாட்டை இன்று விஞ்ஞான் பவனில் தொடங்கி வைத்தார். இந்தியப் பெருங்கடல் எல்லைப் பகுதி நாடுகள் கூட்டமைப்பின் (IORA) புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான அமைச்சர்கள் கூட்டம் மற்றும் இரண்டாவது சர்வதேச ரீ-இன்வெஸ்ட் (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சி) ஆகியவையும் இந்த நிகழ்ச்சியின்போது தொடங்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியோ கட்டரஸும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.Text of PM's Address to the National Assembly of Mauritius
March 12th, 01:24 pm
Text of PM's Address to the National Assembly of MauritiusModi's success does not lie in development today but that the development journey will continue after today: Narendra Modi
May 21st, 07:10 pm
Modi's success does not lie in development today but that the development journey will continue after today: Narendra ModiNarendra Modi to attend swearing-in ceremonies of Dr. Raman Singh, Smt. Vasundhara Raje and Shri Shivraj Singh Chouhan
December 11th, 05:50 pm
Narendra Modi to attend swearing-in ceremonies of Dr. Raman Singh, Smt. Vasundhara Raje and Shri Shivraj Singh ChouhanShri Narendra Modi applauds the BJP’s victory in 3 states and its outstanding performance in Delhi
December 08th, 10:51 pm
Shri Narendra Modi applauds the BJP’s victory in 3 states and its outstanding performance in DelhiNarendra Modi congratulates Shri Shivraj Singh Chouhan and Smt. Vasundhara Raje
December 08th, 12:57 pm
Narendra Modi congratulates Shri Shivraj Singh Chouhan and Smt. Vasundhara RajeGujarat chief minister Mr. Narendra Modi congratulates the newly appointed Deputy Speaker Mr. Mangubhai Patel for the 13th State Assembly
October 03rd, 06:58 pm
Gujarat chief minister Mr. Narendra Modi congratulates the newly appointed Deputy Speaker Mr. Mangubhai Patel for the 13th State Assembly