2024 ஜூனியர் ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஆடவர் ஜூனியர் ஹாக்கி அணிக்கு பிரதமர் வாழ்த்து
December 05th, 10:44 am
2024 ஜூனியர் ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஆடவர் ஜூனியர் ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் .ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற ஆண்கள் ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து
September 17th, 10:48 pm
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை 2024-ஐ வென்ற ஆடவர் ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.