முடிவுகளின் பட்டியல்: மலேசிய பிரதமர் திரு அன்வர் இப்ராஹிமின் அரசு முறை இந்தியப் பயணம்
August 20th, 04:49 pm
தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு, வேலைவாய்ப்பு மற்றும் திருப்பி அனுப்புதல் குறித்து இந்திய அரசு மற்றும் மலேசிய அரசு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்மலேசிய பிரதமரின் இந்திய பயணத்தின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட பத்திரிகை அறிக்கையின் தமிழாக்கம்
August 20th, 12:00 pm
பிரதமரான பிறகு அன்வர் இப்ராஹிம் அவர்கள் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும். எனது மூன்றாவது பதவிக்காலத்தின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு உங்களை வரவேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.Submarine OFC project connecting Andaman-Nicobar to rest of the world is a symbol of our commitment towards ease of living: PM
August 10th, 12:35 pm
PM Narendra Modi launched the submarine Optical Fibre Cable facility in Andaman and Nicobar Islands via video conferencing. In his address the PM said, This submarine OFC project that connects Andaman Nicobar Islands to the rest of the world is a symbol of our commitment towards ease of living. Thousands of families in Andaman-Nicobar will now get its access, the residents will reap the benefits of internet connectivity.PM Modi launches submarine Optical Fibre Cable facility in Andaman and Nicobar Islands
August 10th, 10:14 am
PM Narendra Modi launched the submarine Optical Fibre Cable facility in Andaman and Nicobar Islands via video conferencing. In his address the PM said, This submarine OFC project that connects Andaman Nicobar Islands to the rest of the world is a symbol of our commitment towards ease of living. Thousands of families in Andaman-Nicobar will now get its access, the residents will reap the benefits of internet connectivity.பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ஜப்பான் வருகையின்போது, இந்தியா – ஜப்பான் நாடுகளிடையே கையெழுத்தான ஒப்பந்தங்கள் பற்றிய அறிவிப்புகளின் பட்டியல்
October 29th, 06:46 pm
சர்வதேச சூரியக் கூட்டணியில் இணைவது பற்றிய தனது ஒப்புதலை 29.10.2018 அன்று தாக்கல் செய்திருப்பது குறித்து ஜப்பான் அறிவித்துள்ளது. தற்போதுள்ள நிலவரப்படி, 70 நாடுகள் சர்வதேச சூரியக் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. 47 நாடுகள் அதற்கு ஒப்புதலை வழங்கியுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 71-வது நாடான ஜப்பான், சர்வதேச கூட்டணிக்கு ஒப்புதல் வழங்கியதில் 48-வது நாடாகும்.PM’s remarks at joint press meet with PM Abe of Japan
October 29th, 03:45 pm
At the joint press meet, PM Narendra Modi spoke about the deep rooted India-Japan ties. The Prime Minister expressed delight over growing cooperation between both the countries in digital services, cyber space, health and defence and security. He said that with a strong India-Japan cooperation, 21st century will be Asia’s century.ஷாங்ரி லா பேச்சுவார்த்தைக்கள் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய சிறப்புரை
June 01st, 07:00 pm
பழங்காலம் தொட்டே தங்க நிலம் என்று இந்தியாவுக்கு பரிச்சயமான பிராந்தியத்துக்கு மீண்டும் வந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.India will remain steadfast in shared pursuit of regional, strategic political and economic priorities within EAS framework: PM Modi
September 08th, 01:14 pm
PM Modi addressed 11th East Asia Summit today in Laos. PM said competing geo-politics, traditional and non-traditional challenges threaten peace, stability and prosperity of the region. Talking against terrorism, the PM said terrorism is the most serious challenge to open and pluralistic societies and combating it would require collective effort. PM Modi said India will remain steadfast in shared pursuit of regional, strategic political and economic priorities within EAS framework.