ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி அணிக்கு பிரதமர் பாராட்டு

December 16th, 09:35 pm

ஆசியக் கோப்பை போட்டியில் பட்டம் வென்ற இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அணியின் அபரிமிதமான மன உறுதியையும் அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.

ஆசிய கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்து

September 17th, 10:42 pm

ஆசிய கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மகளிர் ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

October 15th, 07:19 pm

7வது மகளிர் ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2022 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு

August 28th, 11:56 pm

2022 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அபாரமான திறமையையும், விடாமுயற்சியையும் இந்திய அணி வெளிப்படுத்தியதாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.