We are developing Northeast India as the gateway to Southeast Asia: PM
November 02nd, 06:23 pm
At a community programme in Thailand, PM Modi said that while the ties between the two countries were strong, the government wanted to strengthen it further by transforming India's North East region into a gateway to South East Asia. The PM also highlighted the various reforms taking place within the country.பாங்காக்-கில் “வணக்கம் பிரதமர் மோடி” சமூக நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரை
November 02nd, 06:22 pm
தாய்லாந்தின் பாங்காக் நகரில் இன்று நடைபெற்ற “வணக்கம் பிரதமர் மோடி” (‘Sawasdee PM Modi’) என்ற சமூக நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், தாய்லாந்து முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினர் கலந்துகொண்டனர்.ஆசியான்-இந்தியா: பகிரப்பட்ட விழுமியங்களும் பொது இலக்குகளும்: நரேந்திர மோடி
January 26th, 05:48 pm
“ஆசியான்-இந்தியா: பகிரப்பட்ட விழுமியங்கள், பொது இலக்குகளும்” என்ற தலைப்பில் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் ஆசியான் – இந்தியா நல்லுறவு குறித்த தனது பார்வையை அவர் குறிப்பிட்டுள்ளார். ஆசியான் அமைப்பின் உறுப்பு நாடுகளில் வெளியாகும் முன்னணி நாளிதழ்களில் அக்கட்டுரை வெளியாகியுள்ளது. அவரது கட்டுரையிலிருந்து:ஆசியான்-இந்தியா பேச்சுவார்த்தை உறவுகளின் 25 வது ஆண்டு விழாவை நினைவுகூறும் ஆசியான்-இந்திய நினைவுநாள் மாநாட்டின் தில்லி பிரகடனம்
January 25th, 09:15 pm
நாங்கள், தெற்காசிய நாடுகளின் சங்கத்தின் (ஆசியான்) உறுப்பு நாடுகளின் தலைவர்கள், “பகிரப்பட்ட மாண்புகள், பொதுவான விதி” என்ற தலைப்பின் கீழ் ஆசியான்-இந்தியா பேச்சுவார்த்தை உறவுகளின் 25 வது ஆண்டு விழாவை நினைவுகூறும் வகையில் 2018, ஜனவரி, 25 அன்று இந்தியா, புதுதில்லியில் நடைபெற்ற ஆசியான்-இந்திய நினைவுநாள் மாநாட்டில் கூடியுள்ளோம்;2018, ஜனவரி 25ம் தேதி இந்தியா-ஆசியான் நினைவு உச்சி மாநாட்டின் ஆண்டுக் கூட்டத்தில் பாரதப் பிரதமர் ஆற்றிய தொடக்கவுரை
January 25th, 06:08 pm
ஆசியான் – இந்தியா நினைவு உச்சி மாநாட்டுக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் நான் பேருவகை கொள்கிறேன்.ஆசியான் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்
January 25th, 06:04 pm
ஆசியான்-இந்தியா நினைவுக் கட்டிடத்தில் பேசிய பிரதமர் மோடி, ஆசியானின் பார்வை அந்தந்த சமூகத்திற்கும் சமாதானத்துக்கும் மதிப்பளிக்கிறது, ஆசியான் நாடுகளுடன் நாங்கள் பணியாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.