பத்மஸ்ரீ விருது பெற்ற திரு பிரேம்ஜித் பாரியா வழங்கிய கலைப்படைப்புகளைப் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்

April 16th, 10:09 am

பத்மஸ்ரீ விருது பெற்ற திரு பிரேம்ஜித் பாரியா அவர்கள் தனக்கு வழங்கிய டையூவின் புகழ்பெற்ற அடையாளங்களின் கலைப்படைப்புகளைப் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

‘கைவினைப் பொருட்கள் கண்காட்சியைப்’ பிரதமர் பார்வையிட்டார்

February 19th, 03:52 pm

‘கைவினைப் பொருட்கள் கண்காட்சியைப்’ பிரதமர் இன்று பார்வையிட்டார். நாடு முழுவதிலும் இருந்து கைவினைப்பொருட்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ள கைவினைக் கலைஞர்கள் மற்றும் சமையல் நிபுணர்களின் அரங்குகளை அவர் பார்வையிட்டார்.

PM Modi addresses civic reception at Kathmandu, Nepal

May 12th, 04:39 pm

Addressing a civic reception at Kathmandu, PM Modi highlighted the deep rooted ties between India and Nepal. He said that Nepal was a top priority for India’s ‘Neighbourhood First’ policy. He also complimented Nepal for its commitment towards democracy and successfully conducting federal, provincial and local body elections. PM Modi asserted that India would stand shoulder-to-shoulder with Nepal in its development journey.

மைக்ரோ சிற்ப கலைஞர் 'சால்க்ருதி' கலைப்படைப்பை பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கினார்

January 03rd, 05:58 pm

மைக்ரோ சிற்ப கலைஞர், திரு. சச்சின் சாங்கே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவரது கலைப்படைப்புகளை பரிசாக வழங்கினார். சாங்கே அவரது கலைச் செயலில் சால்க்ருதியை தனித்துவமாகக் காட்டியிருக்கிறார் இது சுண்ணாம்பினால் செய்யப்பட்ட கலை ஆகும். பிரதமருக்கு அவர் கலைப்படைப்புகளை பரிசாக வழங்கினார், இதில் யோகாவின் சுண்ணாம்பு சிற்பங்களும் அடங்கும்.

பாட்டியாலாவை அடிப்படையாகக் கொண்ட நூல் கலைஞர் மோடிக்கு தனது கலைப்படைப்பை பரிசாக வழங்கினார்

January 03rd, 05:55 pm

சில நாட்களுக்கு முன்னர், பாட்டியாலாவை அடிப்படையாகக் கொண்ட நூல் கலைஞரான அருண் குமார் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவரது கலைப்படைப்பை பரிசாக வழங்கினார்.