ஆண்கள் டிரிபிள் ஜம்ப் தடகளப் போட்டியில், அர்பிந்தர் சிங் தங்கப் பதக்கம்– பிரதமர் வாழ்த்து
August 29th, 07:58 pm
இந்தோனேசியா, பலேம்பங் ஜகர்தாவில் நடைபெற்றுவரும் 18 வது ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் டிரிபிள் ஜம்ப் தடகளப் பிரிவில், தங்கப் பதக்கம் வென்ற அர்பிந்தர் சிங்-குக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவிதுள்ளார்.