Bihar doesn't need ‘Katta Sarkar’: PM Modi in Sitamarhi

November 08th, 11:15 am

PM Modi addressed a large and enthusiastic gathering in Sitamarhi, Bihar, seeking blessings at the sacred land of Mata Sita and underlining the deep connection between faith and nation building. Recalling the events of November 8 2019, when he had prayed for a favourable Ayodhya judgment before inauguration duties the next day, he said today he had come to Sitamarhi to seek the people’s blessings for a Viksit Bihar. He reminded voters that this election will decide the future of Bihar’s youth and urged them to vote for progress.

Unstoppable wave of support as PM Modi addresses rallies in Sitamarhi and Bettiah, Bihar

November 08th, 11:00 am

PM Modi today addressed large and enthusiastic gatherings in Sitamarhi and Bettiah, Bihar, seeking blessings in the sacred land of Mata Sita and highlighting the deep connection between faith and nation-building. Recalling the events of November 8, 2019, when he had prayed for a favourable Ayodhya verdict before heading for an inauguration the following day, he said he had now come to Sitamarhi to seek the people’s blessings for a Viksit Bihar.

பிரதமருக்கு 'கீ டூ சிட்டி ஆஃப் பியூனஸ் அயர்ஸ்' என்ற கௌரவம் வழங்கப்பட்டது

July 06th, 02:42 am

பிரதமர் திரு நரேந்திர மோடி பியூனஸ் அயர்ஸ் நகர நிர்வாகத்தின் தலைவர் திரு ஜார்ஜ் மாக்ரியிடமிருந்து பியூனஸ் அயர்ஸ் நகரத்திற்கான சாவி (கீ டூ சிட்டி ஆஃப் பியூனஸ் அயர்ஸ்) என்ற கௌரவத்தைப் பெற்றுக் கொண்டார்.

அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலேயை பிரதமர் சந்தித்தார்

July 06th, 01:48 am

பிரதமர் திரு நரேந்திர மோடி அர்ஜெண்டினா அதிபர் திரு ஜேவியர் மிலேயை சந்தித்தார். காசா ரோசாடாவுக்கு அவர் வந்தடைந்தபோது, ​​அதிபர் மிலே அவரை அன்புடன் வரவேற்றார். முன்னதாக பியூனஸ் அயர்ஸ் வந்தடைந்த பிரதமருக்கு, பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. 57 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜெண்டினாவிற்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும் என்பதால் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. இரு நாடுகளும் தூதரக உறவுகள் நிறுவப்பட்ட 75 ஆண்டுகளைக் கொண்டாடும் இந்த ஆண்டு இந்தியா-அர்ஜெண்டினா உறவுகளுக்கு இது ஒரு முக்கிய ஆண்டாகும். தமக்கும் தமது தூதுக்குழுவிற்கும் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

சான் மார்ட்டின் நினைவிடத்தில் பிரதமர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்

July 06th, 12:08 am

அர்ஜென்டினாவின் தேசத் தந்தை ஜெனரல் ஜோஸ் டி சான் மார்டினுக்கு அஞ்சலி செலுத்தி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது அர்ஜெண்டினாவுக்கான அரசுமுறைப் பயணத்தைத் தொடங்கினார்.

பிரதமர் மோடி அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸுக்கு வருகிறார்

July 05th, 07:23 am

பிரதமர் நரேந்திர மோடி சற்று நேரத்திற்கு முன்பு அர்ஜென்டினா வந்தடைந்தார். அவர் அதிபர் மிலியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார்.

கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை

July 02nd, 07:34 am

அதிபர் திரு ஜான் டிராமணி மஹாமாவின் அழைப்பின் பேரில், ஜூலை 2 மற்றும் 3-ம் தேதிகளில் கானா செல்கிறேன். கானா உலகளாவிய தென்பகுதி நாடுகளில் ஒரு மதிப்புமிக்க தோழமை கூட்டாண்மை நாடாகும். மேலும் ஆப்பிரிக்க யூனியனிலும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. நமது வரலாற்று உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதையும், முதலீடு, எரிசக்தி, சுகாதாரம், பாதுகாப்பு, திறன் மேம்பாடு, வளர்ச்சிக் கூட்டாண்மை உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பின் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட எனது கருத்துப் பரிமாற்றங்களை எதிர்நோக்குகிறேன். சக ஜனநாயக நாடாக, கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது கௌரவமிக்கதாக அமையும்.

Prime Minister Narendra Modi to visit Ghana, Trinidad & Tobago, Argentina, Brazil, and Namibia

June 27th, 10:03 pm

PM Modi will visit Ghana, Trinidad & Tobago, Argentina, Brazil and Namibia from July 02-09, 2025. In Ghana, Trinidad & Tobago and Argentina, the PM will hold talks with their Presidents to review the strong bilateral partnership. In Brazil, the PM will attend the 17th BRICS Summit 2025 and also hold several bilateral meetings. In Namibia, PM Modi will hold talks with the President of Namibia and deliver an address at the Parliament of Namibia.

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் சந்திப்பு

November 20th, 08:09 pm

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இடையே, அர்ஜென்டினா குடியரசு அதிபர் திரு ஜேவியர் மைலேயை பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 19 அன்று சந்தித்தார்.

அர்ஜென்டினா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜேவியர் மிலேவுக்கு பிரதமர் வாழ்த்து

November 20th, 05:00 pm

அர்ஜென்டினா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜேவியர் மிலேவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி (ஜி.பி.ஏ) அறிமுகம்

September 09th, 10:30 pm

சிங்கப்பூர், வங்கதேசம், இத்தாலி, அமெரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா, மொரீஷியஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து 9 செப்டம்பர் 2023 அன்று புதுதில்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியைத் தொடங்கி வைத்தார்.

பிரிக்ஸ் விரிவாக்கம் குறித்த பிரதமரின் அறிக்கையின் மொழியாக்கம்

August 24th, 01:32 pm

பிரிக்ஸ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக எனது நண்பர் அதிபர் ரமஃபோசாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஃபிஃபா உலகக் கோப்பை சாம்பியன் அர்ஜென்டினாவுக்கு பிரதமர் வாழ்த்து

December 18th, 11:55 pm

ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்ற அர்ஜென்டினாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஃபிஃபா உலகக் கோப்பையில் உற்சாகமான, உணர்ச்சிமிக்க பங்களிப்பிற்காக பிரான்ஸ் அணிக்கும் திரு மோடி வாழ்த்து தெரிவித்தார்.

ஜி-7 உச்சிமாநாட்டையொட்டி அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் சந்திப்பு

June 27th, 09:09 am

ஜி-7 உச்சிமாநாட்டையொட்டி, அர்ஜென்டினா அதிபர் மேதகு திரு ஆல்பர்ட்டோ பெர்னாண்டஸை பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூன் 26, 2022 அன்று முனிச்சில் சந்தித்துப் பேசினார்.

அர்ஜென்டினா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஆல்பெர்ட்டோ பெர்னாண்டசுக்கு பிரதமர் வாழ்த்து

October 30th, 08:36 pm

அர்ஜென்டினா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஆல்பெர்ட்டோ பெர்னாண்டசுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

PM Modi's meetings on the sidelines of G-20 Summit in Buenos Aires, Argentina

December 01st, 07:56 pm

PM Narendra Modi held productive talks with several world leaders on the margins of the G-20 Summit in Buenos Aires, Argentina.

PM Modi holds talks with President Mauricio Macri

December 01st, 05:48 pm

Prime Minister Narendra Modi met President Mauricio Macri. The two leaders had extensive discussions on further cementing India-Argentina relations.

தலைமறைவு பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் சொத்து மீட்பு நடவடிக்கைக் குறித்து ஜி-20 அமைப்புக்கு இந்தியா தெரிவித்த 9 அம்ச செயல்திட்டம்.

November 30th, 11:55 pm

தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளிகளின் மீது விரிவான மற்றும் திறமையான நடவடிக்கை மேற்கொள்ள, ஜி-20 நாடுகளிடையே வலுவான மற்றும் துடிப்பான ஒத்துழைப்பு அவசியம்.

ரஷ்யா – இந்தியா – சீனா முத்தரப்பு சந்திப்பு

November 30th, 11:50 pm

பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஸீ ஜின்பிங்க் ஆகியோருடன் பியூனஸ் அயர்ஸ் நகரில் இன்று (30.11.2018) முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

PM Modi attends trilateral meet with the US President and Japanese PM in Argentina

November 30th, 11:50 pm

PM Narendra Modi, US President Donald Trump and Japanese PM Shinzo Abe met in Buenos Aires for the historic JAI (Japan, America, India) trilateral on the sidelines of the ongoing G-20 Summit.