பாரீஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஷீத்தல் தேவி, ராகேஷ் குமார் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

September 02nd, 11:40 pm

தற்போது நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகளில் கலப்பு அணி சுற்று வில்வித்தை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் ஷீத்தல் தேவி மற்றும் ராகேஷ் குமார் ஆகியோர் வெளிப்படுத்திய குழு உணர்வை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார்.

Organization of mega sporting events is crucial for making India a top sporting nation: PM

January 19th, 06:33 pm

Prime Minister Narendra Modi inaugurated the opening ceremony of the Khelo India Youth Games 2023 in Chennai, Tamil Nadu. Addressing the gathering, the Prime Minister welcomed everyone to the 13th Khelo India Games and said that it is a great way to begin 2024. He said that the people gathered on the occasion represent a young India, a new India whose energy is taking the country to new heights in the world of sports. He extended his best wishes to all athletes and sports lovers who have arrived in Chennai from across the country.

தமிழ்நாட்டின் சென்னையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் தொடங்கி வைத்தார்

January 19th, 06:06 pm

தமிழ்நாட்டின் சென்னையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023-ன் தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (19-01-2024) கலந்து கொண்டு போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார். சுமார் ரூ. 250 கோடி மதிப்பிலான தகவல் ஒலிபரப்புத் துறை தொடர்பான திட்டங்களையும் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கலை நிகழ்ச்சிகளையும் அவர் பார்வையிட்டார். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவைக் குறிக்கும் வகையில் இரண்டு விளையாட்டு வீரர்கள் வழங்கிய விளையாட்டு ஜோதியை அவர் பெற்றுக் கொண்டார்.

பாங்காக்கில் நடைபெற்ற பாரா ஆசிய வில்வித்தை சாம்பியன் பட்டப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய பாரா வில்வித்தை அணிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

November 23rd, 10:58 am

பாங்காக்கில் நடைபெற்ற பாரா ஆசிய வில்வித்தை சாம்பியன் பட்டப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய பாரா வில்வித்தை அணிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வில்வித்தையில் தங்கம் வென்ற ஷீத்தல் தேவி, ராகேஷ் குமாருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

October 27th, 12:34 am

ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வில்வித்தையில் தங்கப் பதக்கம் வென்ற ஷீத்தல் தேவி மற்றும் ராகேஷ் குமாருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆசிய பாரா விளையாட்டு 2022 ஆடவர் இரட்டையர் ரிகர்வ் பிரிவில் பாரா வில்வித்தை வீரர்கள் ஹர்விந்தர் சிங் மற்றும் சாஹில் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றதற்கு பிரதமர் பாராட்டு

October 25th, 04:40 pm

சீனாவின் ஹாங்ஸோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் இரட்டையர் ரிகர்வ் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பாரா வில்வித்தை வீரர்கள் ஹர்விந்தர் சிங் மற்றும் சாஹில் ஆகியோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் குழுவின் 141 வது அமர்வு தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

October 14th, 10:34 pm

ஐ.ஓ.சி. தலைவர் திரு தாமஸ் பாக் அவர்களே, ஐ.ஓ.சி.யின் மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, அனைத்து சர்வதேச விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளே, இந்தியாவில் உள்ள தேசியக் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளே உங்கள் அனைவரையும் இந்த சிறப்பான தருணத்தில் 1.4 பில்லியன் இந்தியர்கள் சார்பாக அன்புடன் வரவேற்கிறேன்.

மும்பையில் 141-வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமர்வை பிரதமர் தொடங்கி வைத்தார்

October 14th, 06:35 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி மும்பையில் 141-வது சர்வதேச ஒலிம்பிக் குழு (ஐஓசி) அமர்வை இன்று தொடங்கி வைத்தார். விளையாட்டு தொடர்பான பல்வேறு தரப்பினரிடையே கலந்துரையாடல் மற்றும் அறிவுப் பகிர்வுக்கான வாய்ப்பை இந்த அமர்வு வழங்குகிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீரர்களுடனான கலந்துரையாடலில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 10th, 06:25 pm

1951-ம் ஆண்டு இதே இடத்தில், இதே மைதானத்தில்தான் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன என்பது எவ்வளவு அற்புதமான தற்செயல் நிகழ்வு. இன்று, நீங்கள் காட்டிய தைரியம், நீங்கள் செய்த முயற்சிகள் மற்றும் நீங்கள் கொண்டு வந்த வெற்றிகளால், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் கொண்டாட்டமான சூழல் நிலவுகிறது. 100 பதக்கங்களைக் கடக்க இரவு பகலாக உழைத்தீர்கள். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் உங்களைப் போன்ற அனைத்து விளையாட்டு வீரர்களின் செயல்திறனால் ஒட்டுமொத்த நாடும் பெருமிதம் கொள்கிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்

October 10th, 06:24 pm

புதுதில்லியில் உள்ள மேஜர் தியான்சந்த் மைதானத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மத்தியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்தப்போட்டிகளில் இந்தியா 28 தங்கப் பதக்கங்கள் உட்பட 107 பதக்கங்களை வென்றது, இது கான்டினென்டல் மல்டி ஸ்போர்ட்ஸ் பிரிவில் வென்ற மொத்தப் பதக்கங்களின் அடிப்படையில் சிறந்த செயல்திறன் ஆகும்.

காம்பவுண்ட் வில்வித்தையில் வெள்ளிப் பதக்கம் வென்ற அபிஷேக் வர்மாவுக்கு பிரதமர் பாராட்டு

October 07th, 08:39 am

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் காம்பவுண்ட் வில்வித்தை ஆடவர் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற வில்வித்தை வீரர் அபிஷேக் வர்மாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காம்பவுண்ட் வில்வித்தையில் தங்கம் வென்ற ஓஜாஸ் பிரவீன் தியோட்டலேவுக்கு பிரதமர் பாராட்டு

October 07th, 08:36 am

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் காம்பவுண்ட் வில்வித்தை ஆடவர் தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ஓஜாஸ் பிரவீன் தியோட்டலேவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காம்பவுண்ட் வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்ற ஜோதி சுரேகா வெண்ணத்திற்கு பிரதமர் பாராட்டு

October 07th, 08:33 am

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் காம்பவுண்ட் வில்வித்தையில் தங்கப்பதக்கம் வென்ற ஜோதி சுரேகா வெண்ணத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆடவருக்கான வில்வித்தைப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அதானு தாஸ், துஷார் ஷெல்கே, பொம்மதேவரா தீரஜ் ஆகியோருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

October 06th, 06:55 pm

ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் வில்வித்தைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அதானு தாஸ், துஷார் ஷெல்கே, பொம்மதேவரா தீரஜ் ஆகியோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காம்பவுண்ட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஆடவர் வில்வித்தை அணிக்கு பிரதமர் பாராட்டு

October 05th, 10:59 pm

ஆசிய விளையாட்டுப் போட்டியில் காம்பவுண்ட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற அபிஷேக் வர்மா, ஓஜாஸ் பிரவீன் தியோட்டலே மற்றும் பிரதமேஷ் ஜவ்கர் ஆகியோர் அடங்கிய ஆடவர் வில்வித்தை அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022 மகளிர் வில்வித்தை குழு பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதைப் பிரதமர் கொண்டாடியுள்ளார்

October 05th, 11:21 am

ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டி 2022 மகளிர் வில்வித்தை குழு பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி கோபிசந்த் ஆகியோருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022 மகளிர் வில்வித்தை குழு பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதைப் பிரதமர் கொண்டாடியுள்ளார்

October 04th, 12:52 pm

ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டி 2022 மகளிர் வில்வித்தை குழு பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி கோபிசந்த் ஆகியோருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச வில்வித்தை இளைஞர் சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் 11 பதக்கங்களை வென்ற இந்தியாவின் இளையோர் மற்றும் கேடட் வில்வித்தை வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

July 10th, 10:04 pm

சர்வதேச வில்வித்தை இளைஞர் சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் 11 பதக்கங்களை வென்ற இந்தியாவின் இளையோர் மற்றும் கேடட் வில்வித்தை வீரர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலம் இம்பாலில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் சாராம்சம்

January 04th, 09:45 am

பிரதமர் திரு நரேந்திர மோடி மணிப்பூர் மாநிலம் இம்பாலில் இன்று ரூ.1,850 கோடி மதிப்பிலான 13 திட்டங்களைத் தொடங்கி வைத்து ரூ.2,950 கோடி மதிப்பிலான 9 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். சாலை உள்கட்டமைப்பு குடிநீர் விநியோகம், பொருளாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதி, தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, கலை மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட துறைகள் சம்பந்தமானவை இந்தத் திட்டங்கள்.

மணிப்பூர் மாநிலம் இம்பாலில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் தொடங்கி வைத்தார்

January 04th, 09:44 am

பிரதமர் திரு நரேந்திர மோடி மணிப்பூர் மாநிலம் இம்பாலில் இன்று ரூ.1,850 கோடி மதிப்பிலான 13 திட்டங்களைத் தொடங்கி வைத்து ரூ.2,950 கோடி மதிப்பிலான 9 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். சாலை உள்கட்டமைப்பு குடிநீர் விநியோகம், பொருளாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதி, தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, கலை மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட துறைகள் சம்பந்தமானவை இந்தத் திட்டங்கள்.