சவுதி அரேபியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு கவுன்சில் ஒப்பந்தம், வலுவான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்
October 29th, 11:08 am
பாதுகாப்பு ஒத்துழைப்பு கவுன்சில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம், இந்தியா – சவுதி அரேபியா இடையே ஏற்கனவே நிலவும் வலுவான உறவுகள் மேலும் வலுப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.அரபு செய்திக்கு (அரபு நியூசுக்கு) பிரதமரின் நேர்காணல்
October 29th, 09:16 am
அளித்த பேட்டியில், பிரதமர் மோடி தனது அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கைக்கான வழிகாட்டும் பார்வையாக “முதலில் சுற்றம்” என்ற கொள்கை தொடர்கிறது என்றார். சவூதி அரேபியாவுடனான இந்தியாவின் உறவுகள் நீட்டிக்கப்பட்ட சுற்றுப்புறத்தில் மிக முக்கியமான இருதரப்பு உறவுகளில் ஒன்றாகும் என்று அவர் குறிப்பிட்டார்.