United States of America returns 297 antiquities to India
September 22nd, 12:11 pm
During PM Modi's visit to the U.S., President Biden facilitated the return of 297 stolen or trafficked Indian antiquities. A select few were symbolically handed over during their bilateral meeting in Wilmington, Delaware. The antiquities, dating from 2000 BCE to 1900 CE, span various regions and materials, with most being terracotta from Eastern India. This repatriation follows a Cultural Property Agreement signed in July 2024 to enhance cooperation in protecting cultural heritage, as pledged in the 2023 Joint Statement. PM Modi expressed gratitude, noting the artefacts' deep civilizational significance.அமெரிக்காவிலிருந்து 157 கலைப்பொருட்கள் மற்றும் தொல்பொருட்களை பிரதமர் நாட்டிற்கு கொண்டு வர உள்ளார்
September 25th, 09:16 pm
பிரதமர் மோடியின் அமெரிக்க சுற்று பயணத்தின் போது 157 கலைப்பொருட்கள் மற்றும் தொல்பொருட்கள் அமெரிக்காவால் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. பழங்கால பொருட்களை இந்தியாவிடம் திருப்பி ஒப்படைத்தற்காக பிரதமர் தனது உயரிய பாராட்டை தெரிவித்தார். பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர், திருட்டு, சட்டவிரோத வர்த்தகம் மற்றும் கலாச்சார பொருட்களின் கடத்தல் ஆகியவற்றை எதிர்த்து தங்கள் முயற்சிகளை வலுப்படுத்த உறுதியளித்தனர்.