சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி
December 15th, 09:32 am
சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தினமான இன்று அவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை அஞ்சலி செலுத்தியுள்ளார். திரு. பட்டேலின் ஆளுமையும், பணியும் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தீர்மானத்தை அடைவதற்கு குடிமக்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.குஜராத் மாநிலம் வாட்டாலில் நவம்பர் 11 அன்று நடைபெறும் ஸ்ரீ சுவாமிநாராயண் ஆலயத்தின் 200-வது ஆண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார்
November 10th, 07:09 pm
குஜராத் மாநிலம் வட்டாலில் நவம்பர் 11 அன்று காலை 11.15 மணியளவில் நடைபெறும் ஸ்ரீ சுவாமிநாராயண் ஆலயத்தின் 200-வது ஆண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகிறார்.ஸ்ரீல பிரபுபாதரின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
February 08th, 01:00 pm
ஆச்சார்ய கௌடியா மிஷனின் வணக்கத்திற்குரிய பக்தி சுந்தர் சன்னியாசி அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள் அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களே, மீனாட்சி லேகி அவர்களே, நாடு முழுவதிலுமிருந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள பகவான் கிருஷ்ண பக்தர்களே, மதிப்பிற்குரிய விருந்தினர்களே, தாய்மார்களே!ஸ்ரீல பிரபுபாதரின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் உரையாற்றினார்
February 08th, 12:30 pm
தில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஸ்ரீல பிரபுபாதரின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். ஆச்சார்ய ஸ்ரீல பிரபுபாதரின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்திய பிரதமர், அவரது நினைவாக நினைவுத் தபால் தலையையும், நாணயத்தையும் வெளியிட்டார். கௌடியா மடத்தின் நிறுவனர், ஆச்சார்யா ஸ்ரீல பிரபுபாதர் வைணவ நம்பிக்கையின் அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாப்பதிலும் பரப்புவதிலும் முக்கியப் பங்கு வகித்தார்.ஸ்ரீல பிரபுபாதாவின் 150-வது பிறந்த நாள் விழாவில் பிப்ரவரி 8 அன்று பிரதமர் உரையாற்றுகிறார்
February 07th, 04:33 pm
பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் ஸ்ரீல பிரபுபாதாவின் 150-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 பிப்ரவரி 8 ஆம் தேதி மதியம் 12:30 மணியளவில் உரையாற்றுவார். மாபெரும் ஆன்மீக குரு ஸ்ரீல பிரபுபாதாவை கெளரவிக்கும் வகையில் நினைவுத் தபால் தலை மற்றும் நாணயத்தைப் பிரதமர் வெளியிடுவார்.லோக்மான்ய திலகரின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி
August 01st, 08:29 am
இன்று புனேவில் லோக்மான்ய திலக் தேசிய விருதை பிரதமர் திரு மோடி ஏற்றுக் கொள்வார். மேலும், புனேவில் முக்கிய வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு மோடி தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுவார்.கத்வா பட்டிடார் சமாஜின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
May 11th, 12:48 pm
கட்ச்சி படேல்கள் கட்ச் பகுதியின் பெருமிதம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமிதம். இந்தியாவின் எந்தப் பகுதிக்கு நான் சென்றாலும் அந்தப்பகுதியில் இந்த சமூகத்தின் மக்களைக் காண்கிறேன். எனவே, கடலில் மீன் போல, கட்ச் மக்கள் உலகம் முழுவதும் சுற்றிவருகிறார்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் எங்கே வாழ்கிறார்களோ அங்கே கட்ச்சை உருவாக்குகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சாரதா பீடத்தின் ஜகத்குரு பூஜ்ஜிய சங்கராச்சார்ய சுவாமி சதானந்த் சரஸ்வதி, குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், மத்திய அமைச்சரவையின் எனது சகா புருஷோத்தம் பாய் ரூபாலா, அகில இந்திய கட்ச் கத்வா பட்டிடார் சமாஜின் தலைவர் திரு அப்ஜீபாய் விஷ்ரம் பாய் கனானி, இதர நிர்வாகிகள் மற்றும் இந்தியாவில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வந்துள்ள எனது சகோதர, சகோதரிகளே!கத்வா பட்டிடார் சமாஜின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் உரையாற்றினார்
May 11th, 12:10 pm
கத்வா பட்டிடார் சமாஜின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.PM to release commemorative coin of Rs 75 denomination to mark the 75th Anniversary of FAO
October 14th, 11:59 am
On the occasion of 75th Anniversary of Food and Agriculture Organization (FAO) on 16th October 2020, Prime Minister Shri Narendra Modi will release a commemorative coin of Rs 75 denomination to mark the long-standing relation of India with FAO. Prime Minister will also dedicate to the Nation 17 recently developed biofortified varieties of 8 crops.Prime Minister pays tributes to Dr Ram Manohar Lohia on his birth anniversary
March 23rd, 10:52 am
Prime Minister Shri Narendra Modi paid tributes to Dr Ram Manohar Lohia on his birth anniversary.Azad Hind government represented the vision laid down by Subhas Chandra Bose, of a strong undivided India: PM Modi
October 21st, 11:15 am
PM Modi attended an event to mark 75 years of Azad Hind Government at Delhi's Red Fort. Addressing a gathering after hoisting the National Flag, the PM recalled the invaluable contributions of Netaji and the Azad Hind Fauj towards India's independence. He added that inspired by the ideals of Netaji, 130 crore Indians were marching ahead to realise the dream of a New India.நான்கு மாநிலங்களில் திறந்தவெளி மலக் கழிப்பு இல்லாத இலக்குகள் குறித்து பிரதமர் ஆய்வு
March 13th, 07:15 pm
உத்தர பிரதேசம், பீகார், ஒடிசா, ஜம்மு கஷ்மீர் ஆகிய 4 மாநிலங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் இன்று (13.3.2018) பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்தாலோசனை நடத்தினார். இந்த மாநிலங்களில் திறந்தவெளி மலம் கழிப்பு இல்லாத நிலைக்கான இலக்குகளின் முன்னேற்றம் குறித்து அவர் ஆய்வு செய்தார்.நாரி சக்தி விருது வென்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்
March 09th, 08:18 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாரி சக்தி விருது வென்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.ஆசியான்-இந்தியா பேச்சுவார்த்தை உறவுகளின் 25 வது ஆண்டு விழாவை நினைவுகூறும் ஆசியான்-இந்திய நினைவுநாள் மாநாட்டின் தில்லி பிரகடனம்
January 25th, 09:15 pm
நாங்கள், தெற்காசிய நாடுகளின் சங்கத்தின் (ஆசியான்) உறுப்பு நாடுகளின் தலைவர்கள், “பகிரப்பட்ட மாண்புகள், பொதுவான விதி” என்ற தலைப்பின் கீழ் ஆசியான்-இந்தியா பேச்சுவார்த்தை உறவுகளின் 25 வது ஆண்டு விழாவை நினைவுகூறும் வகையில் 2018, ஜனவரி, 25 அன்று இந்தியா, புதுதில்லியில் நடைபெற்ற ஆசியான்-இந்திய நினைவுநாள் மாநாட்டில் கூடியுள்ளோம்;ஆளுநர்கள் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க உரை
October 12th, 03:00 pm
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற ஆளுநர்கள் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.If 125 crore Indians come forward & join hands, we will realise Mahatma Gandhi's dream of a clean India in no time: PM Modi
October 02nd, 11:20 am
Addressing a special event to mark 3rd anniversary of Swachh Bharat Mission, Prime Minister, Shri Narendra Modi, stated that when we initiated Swachh Bharat Abhiyan, we faced criticism. But three years later, now we are well aware of its progress.தூய்மை இந்தியா தினத்தை ஒட்டி பிரதமர் பேச்சு: தூய்மை இந்தியா இயக்கத்தின் 3ஆம் ஆண்டு மற்றும் தூய்மை சேவை இயக்கம் நிறைவு
October 02nd, 11:16 am
தூய்மை இந்தியா தினம், தூய்மை இந்தியா இயக்கத்தின் மூன்றாம் ஆண்டு நிகழ்வு தூய்மை சேவை இரு வார இயக்கத்தின் நிறைவு ஆகியவற்றை ஒட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பேசினார்.தியா மாறி வருகிறது. மக்கள் சக்தியின் காரணமாக உலகளாவிய அளவில் இந்தியாவின் நிலை மேம்பட்டு வருகிறது : பிரதமர்
September 11th, 11:18 am
’இளமையான இந்தியா, புதிய இந்தியா’ என்ற மையக்கருத்தில் பிரதமர் மோடி மாணவர்கள் மாநாட்டில் உரையாற்றினார். சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய உரையை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, இந்தியாவைச் சேர்ந்த ஒரு மாபெரும் இளைஞர், சில வார்த்தைகளிலேயே உலகை வென்று, ஒற்றுமையின் சக்தியை உலகிற்கு எடுத்துரைத்தார் எனக் கூறினார். சுவாமி விவேகானந்தரின் சிந்தனையில் இருந்து நான் இன்னும் அதிகம் கற்றுக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.’இளமையான இந்தியா, புதிய இந்தியா’ என்ற மையக்கருத்தில் பிரதமர் மோடி மாணவர்கள் மாநாட்டில் உரையாற்றுகிறார்
September 11th, 11:16 am
’இளமையான இந்தியா, புதிய இந்தியா’ என்ற மையக்கருத்தில் பிரதமர் மோடி மாணவர்கள் மாநாட்டில் உரையாற்றுகிறார்சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் ஆற்றிய உரையின் 125வது ஆண்டுவிழா மற்றும் பண்டிட் தீன்தயாள் உபத்யாயாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தையொட்டி மாணவர்களின் மாநாட்டில் பிரதமர் உரையாற்ற உள்ளார்.
September 10th, 07:38 pm
சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் ஆற்றிய உரையின் 125வது ஆண்டுவிழா மற்றும் பண்டிட் தீன்தயாள் உபத்யாயாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தையொட்டி மாணவர்களின் மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் ‘இளைய இந்தியா, புதிய இந்தியா’ என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்.