அடல்ஜியின் சிறந்த தலைமைதான் 21ஆம் நூற்றாண்டில் வலுவான, வளமான, உள்ளடக்கிய இந்தியாவிற்கு அடித்தளமாக அமைந்தது. பல துறைகளில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கடைபிடித்த அவரது கொள்கைகள் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் வாழ்வையும் தொட்டது

August 16th, 09:38 pm

ஒவ்வொரு இந்தியர்களின் இதயங்களிலும் மனதிலும் எப்போதும் அடல் ஜி இருப்பார். அடல் ஜி அவர்களுக்கு இந்தியா தலைவணங்குகிறது என்று பிரதமர் மோடி கூறினார். நமது நாட்டை உருவாக்குவதற்கு வாஜ்பாயின் பங்களிப்புக்கு எந்தவொரு வார்த்தைகளும் நியாயம் செய்ய முடியாது என்று பிரதமர் மோடி கூறினார்.

A leader for the ages – ahead of his times

August 16th, 07:53 pm

In times of turbulence and disruption, a nation is blessed to have a leader who rises to become its moral compass and guiding spirit, providing vision, cohesion and direction to his people. And, in such a moment at the turn of the century, India found one in Atal Bihari Vajpayee, who was gifted in spirit, heart and mind.