ஸ்கீட் ஆடவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அனந்த் ஜீத் சிங் நருகாவுக்கு பிரதமர் வாழ்த்து

ஸ்கீட் ஆடவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அனந்த் ஜீத் சிங் நருகாவுக்கு பிரதமர் வாழ்த்து

September 27th, 09:25 pm

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஸ்கீட் ஆடவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அனந்த் ஜீத் சிங் நருகாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.