குஜராத் மாநிலம் அம்ரேலியில் அடிக்கல் நாட்டி வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை
October 28th, 04:00 pm
குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் அவர்களே, குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் படேல் அவர்களே, மத்திய அரசில் எனது சகாவான சி.ஆர். பாட்டீல் அவர்களே, குஜராத்தின் எனது சகோதர சகோதரிகளே, குறிப்பாக அம்ரேலியின் எனது சகோதர சகோதரிகளே,குஜராத் மாநிலம் அம்ரேலியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
October 28th, 03:30 pm
குஜராத் மாநிலம் அம்ரேலியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் ரயில், சாலை, நீர் மேம்பாடு மற்றும் சுற்றுலாத் துறைகளை உள்ளடக்கியதாகும். இவை அம்ரேலி, ஜாம்நகர், மோர்பி, துவாரகா, ஜூனாகத், போர்பந்தர், கட்ச் மற்றும் போடாட் மாவட்டங்களின் மக்களுக்கு பயனளிக்கும்.பிரதமர், அக்டோபர் 28 அன்று குஜராத் பயணம் மேற்கொள்கிறார்
October 26th, 03:28 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 28 அன்று குஜராத் செல்கிறார். காலை 10 மணியளவில், ஸ்பெயின் பிரதமர் திரு பெட்ரோ சான்செஸுடன் இணைந்து டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் வளாகத்தில் சி-295 போர் விமானங்களை தயாரிப்பதற்கான டாடா விமான வளாகத்தை கூட்டாக பிரதமர் திறந்து வைப்பார். அதன்பிறகு காலை 11 மணியளவில் வதோதராவில் உள்ள லட்சுமி விலாஸ் அரண்மனைக்கு செல்கிறார். வதோதராவிலிருந்து அம்ரேலி செல்லும் பிரதமர், அங்கு பிற்பகல் 2.45 மணிக்கு அம்ரேலியில் உள்ள துதாலாவில் பாரத மாதா சரோவாரைத் தொடங்கி வைக்கிறார். பிற்பகல் 3 மணியளவில், அம்ரேலியில் உள்ள லாத்தியில் ரூ .4,800 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.Khodaldham Trust has always pioneered Jan-Seva: PM Modi
January 21st, 12:00 pm
PM Modi addressed the foundation stone laying ceremony of Shri Khodaldham Trust-Cancer Hospital. He added how the Khodaldham Trust has always pioneered Jan-Seva. He remarked that cancer has been a critical disease and the over the last 9 years over 30 cancer hospitals have been developed and 10 more hospitals are in the works.ஸ்ரீ கோடல்தாம் அறக்கட்டளை – புற்றுநோய் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்
January 21st, 11:45 am
புனித பூமியான கோடல் தாம் மற்றும் கோடல் மா பக்தர்களுடன் தொடர்பில் இருக்கும் பெரும் பாக்கியம் பெற்றிருப்பதாகத் தமது உரையில் பிரதமர் தெரிவித்தார். அம்ரேலியில் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டியதன் மூலம் ஸ்ரீ கோடல்தாம் அறக்கட்டளை பொது நலன் மற்றும் சேவைத் துறையில் மற்றொரு முக்கியமான அடியை எடுத்து வைத்துள்ளது என்பதை திரு மோடி சுட்டிக் காட்டினார். ஸ்ரீ. கோடல்தாம் அறக்கட்டளை – காக்வாட் நிறுவப்பட்டு 14 ஆண்டுகள் நிறைவடைகிறது என்று குறிப்பிட்ட அவர், அதற்குத் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.குஜராத் என்னுடைய ஆத்மா, பாரத் என்னுடைய பிரம்மாத்மா: பிரதமர் நரேந்திர மோடி
November 27th, 12:19 pm
குஜராத்தில் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, குஜராத்தை புறக்கணிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியிடம் சண்டையிட்டார். காங்கிரஸின் மோசமான ஆட்சி, கட்ச் மற்றும் குஜராத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதித்தது என்று அவர் குற்றம்சாட்டினார்விவசாயிகளின் தேவைகள் மற்றும் கவலைகளை எங்களது அரசு முக்கியமாக கவனத்தில் கொண்டுள்ளது : பிரதமர் மோடி
September 17th, 03:43 pm
அம்ரேலியில் பொது கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, கூட்டுறவுத் துறையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக குறிப்பிட்டார். விவசாயம் மற்றும் பண்ணைத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து அவர் விரிவாக பேசினார். இ-என்ஏஎம் குறித்து பேசிய பிரதமர் அதன் மூலம் பெறப்படும் சந்தைகள் குறித்த தகவல்கள் மூலம் விவசாயிகள் எவ்வாறு பலனடைந்துள்ளனர் என்பதை தெரிவித்தார்.அம்ரேலியில் கூட்டுறவு கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்
September 17th, 03:42 pm
அம்ரேலியில் பொது கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, கூட்டுறவுத் துறையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக குறிப்பிட்டார். விவசாயம் மற்றும் பண்ணைத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து அவர் விரிவாக பேசினார். இ-என்ஏஎம் குறித்து பேசிய பிரதமர் அதன் மூலம் பெறப்படும் சந்தைகள் குறித்த தகவல்கள் மூலம் விவசாயிகள் எவ்வாறு பலனடைந்துள்ளனர் என்பதை தெரிவித்தார்.