இரு அவைகளிலும் அரசியலமைப்புச் சட்ட (127-வது திருத்த) மசோதா 2021 நிறைவேற்றம் : பிரதமர் வாழ்த்து
August 11th, 11:00 pm
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், அரசியலமைப்புச் சட்ட (127-வது திருத்த) மசோதா 2021 நிறைவேறி உள்ளதை பிரதமர் திரு.நரேந்திர மோடி நமது நாட்டின் மைல்கல் தருணம் என்று குறிப்பிட்டுள்ளார்.சிறிய நகரங்களே புதிய இந்தியாவின் அடித்தளம். குடியரசுத்தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளிக்கையில் பிரதமர் மாநிலங்களவையில் கருத்து
February 06th, 08:29 pm
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மாநிலங்களவையில் உரையாற்றினார். 5 ட்ரில்லியன் அளவிலான பொருளாதாரம் என்ற இலக்கு மிகவும் பேராவலான ஒன்றுதான். என்றாலும் நாம் பெரிதாகச் சிந்தித்து முன்னேறத்தான் வேண்டும் என்று பிரதமர் கூறினார். “இந்தியாவின் பொருளாதாரம் மிகுந்த வலுவோடு இருக்கிறது என்பதை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன். 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான பொருளாதாரம் என்ற கனவை இந்தியா முழு வேகத்துடனும் முழுத்திறனுடனும் தொடர்ந்து வருகிறது” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.Our Government has brought new thoughts and new approach to the governance: PM Modi
February 06th, 07:51 pm
PM Modi in his reply in Rajya Sabha, to the Motion of Thanks to the President’s Address said that in the last five years Government has brought new thoughts and new approach to the governance.நிர்வாகம் குறித்த புதிய அணுகுமுறை, புதிய சிந்தனைகள்
February 06th, 07:50 pm
2014-ஆம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 80 ஆயிரம் பொதுச்சேவை மையங்கள் இருந்தன. ஆனால் இன்று இவற்றின் எண்ணிக்கை 3 லட்சத்து 65ஆயிரத்துக்கும் மேலானதாகும். இந்த மையங்களில் பணிபுரியும் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற இளைஞர்கள் அரசின் சேவைகள் அனைத்தையும் இணையத்தின் மூலமாக மக்கள் பெறுவதை உறுதிப்படுத்தி வருகின்றனர்.Amendments to the Electricity Act, 2003
December 10th, 11:24 pm
Amendments to the Electricity Act, 2003Amendments to the Insurance Laws (Amendment) Bill, 2008
December 10th, 11:11 pm
Amendments to the Insurance Laws (Amendment) Bill, 2008Amendments to the Lokpal and Lokayuktas Act, 2013 (1 of 2014) and the Delhi Special Police Establishment Act, 1946 (25 of 1946) and for introduction of a Bill in Parliament
December 10th, 10:59 pm
Amendments to the Lokpal and Lokayuktas Act, 2013 (1 of 2014) and the Delhi Special Police Establishment Act, 1946 (25 of 1946) and for introduction of a Bill in Parliament