அமர்நாத் யாத்திரை தொடங்கி இருப்பதையொட்டி அனைத்து யாத்ரீகர்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
June 29th, 01:06 pm
புனித அமர்நாத் யாத்திரை தொடங்கி இருப்பதை முன்னிட்டு அனைத்து யாத்ரீகர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.I.N.D.I alliance have disregarded the culture as well as development of India: PM Modi in Udhampur
April 12th, 11:36 am
Udhampur showered unparalleled affection on PM Modi as he addressed a public rally in JandK ahead of the Lok Sabha elections in 2024. He said, “After several decades, it is the first time that terrorism, bandhs, stone pelting, and border skirmishes are not the issues for the upcoming Lok Sabha elections in the state of J&K.” He said, “Before 2014 even the Amarnath and Vaishno Devi Yatra was ridden with problems but post-2014, J&K has seen only increasing confidence and development.” He said that owing to the same, there is a great sentiment for a strong government and hence ‘Fir ek Baar Modi Sarkar.’Udhampur’s unparalleled affection for PM Modi as he addresses a public rally in Jammu and Kashmir
April 12th, 11:00 am
Udhampur showered unparalleled affection on PM Modi as he addressed a public rally in JandK ahead of the Lok Sabha elections in 2024. He said, “After several decades, it is the first time that terrorism, bandhs, stone pelting, and border skirmishes are not the issues for the upcoming Lok Sabha elections in the state of J&K.” He said, “Before 2014 even the Amarnath and Vaishno Devi Yatra was ridden with problems but post-2014, J&K has seen only increasing confidence and development.” He said that owing to the same, there is a great sentiment for a strong government and hence ‘Fir ek Baar Modi Sarkar.’J&K is not just a place, it is the head of India: PM Modi
March 07th, 12:20 pm
PM Modi addressed the Viksit Bharat Viksit Jammu Kashmir programme in Srinagar. “Jammu & Kashmir is breathing freely today, hence achieving new heights”, the Prime Minister said noting the abrogation of Article 370 which has led to the respect of the youth’s talent and equal rights and equal opportunities for everyone.ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த ஜம்மு காஷ்மீர் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
March 07th, 12:00 pm
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இன்று நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ஜம்மு காஷ்மீர் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். சுமார் ரூ. 5000 கோடி மதிப்புள்ள முழுமையான வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தை அவர் நாட்டிற்கு அர்ப்பணித்தார். ஸ்ரீநகரில் உள்ள 'ஹஸ்ரத்பால் ஆலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி' திட்டம் உட்பட உள்நாட்டு சுற்றுலா மற்றும் புனித யாத்திரை புனரமைப்பு, ஆன்மீக வளர்ச்சி இயக்கத்தின் கீழ் ரூ. 1400 கோடிக்கும் அதிக மதிப்புள்ள சுற்றுலாத் துறை தொடர்பான பல திட்டங்களைத் தொடங்கி வைத்தார். உங்கள் நாட்டைக் காணுங்கள் மக்களின் விருப்பம்' மற்றும் இந்திய வம்சாவளியினர் பிரச்சாரம்' ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைத்து, சுற்றுலாத் தலங்களை அறிவித்தார். இது சவால் அடிப்படையிலான சுற்றுலாத்தல மேம்பாடுத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரில் புதிதாக அரசுப் பணியில் சேர்ந்த சுமார் 1000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும், பல்வேறு அரசுத் திட்டங்களின் பயனாளிகளான பெண் சாதனையாளர்கள், லட்சாதிபதி சகோதரிகள், விவசாயிகள், தொழில்முனைவோர் உள்ளிட்டோருடனும் பிரதமர் கலந்துரையாடினார்.போதைப்பொருள் பாவனைக்கு எதிரான திட்டத்தில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவது மிகவும் ஊக்கமளிக்கிறது: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
July 30th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலுக்கு உங்கள் அனைவரையும் மனம் நிறைய வரவேற்கிறேன். ஜூலை மாதம், மழைக்காலம் ஆகும், அதாவது பருவமழைக்காலம். கடந்த சில நாட்களாகவே, இயற்கைச் சீற்றங்கள் காரணமாக, கவலையும், இடர்களும் நிறைந்திருந்தன. யமுனை உட்பட, பல நதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக பட இடங்களில் மக்கள் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. மலைப்பகுதிகளில் நிலநடுக்கச் சம்பவங்களும் நடந்தன. இதற்கிடையில் தேசத்தின் மேற்குப் பகுதியில் சில காலம் முன்பாக குஜராத்தின் பகுதிகளில், விபர்ஜாய் சூறாவளியும் வந்தது. ஆனால் நண்பர்களே, இந்தப் பேரிடர்களுக்கு இடையிலே, தேசத்தின் மக்களனைவரும், சமூகரீதியான முயற்சிகளின் பலம் என்ன என்பதைக் காட்டியிருக்கிறார்கள். வட்டார மக்கள், நமது தேசிய பேரிடர் மீட்புப் படையினர், உள்ளூர் நிர்வாகத்தினர் என அனைவரும் இரவுபகலாகத் தொடர்ந்து செயலாற்றி இந்தப் பேரிடர்களை எதிர்கொண்டார்கள். எந்த ஒரு இயற்கைச் சீற்றத்தையும் எதிர்கொள்வதில் நமது திறன்களூம் ஆதாரங்களும் பெரும்பங்காற்றுகின்றன. ஆனால் இதோடு கூடவே, நமது சகிப்புத்தன்மையும், ஒருவருக்கு ஒருவர் உதவும் உணர்வும், அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தவை. அனைவருக்கும் நலன் என்ற இந்த உணர்வு தான் பாரதத்தின் அடையாளம், இதுவே பாரத நாட்டின் சக்தியும் ஆகும்.அமர்நாத் யாத்திரை தெய்வீகமான, நமது பாரம்பரியத்தின் மகத்தான வெளிப்பாடு: பிரதமர்
July 01st, 06:14 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி அமர்நாத் யாத்திரையையொட்டி பக்தர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அமர்நாத் யாத்திரை தெய்வீகமான நமது பாரம்பரியத்தின் மகத்தான வெளிப்பாடு என்று அவர் கூறியுள்ளார்.அமர்நாத் குகை அருகே பலத்த மழையால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
July 08th, 09:40 pm
ஸ்ரீ அமர்நாத் குகை அருகே மிகப்பலத்த மழையால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
June 26th, 11:30 am
நண்பர்களே, இந்த இளைஞர்களின் மனதிலே தான், இன்றிலிருந்து சில ஆண்டுகள் முன்பாக விண்வெளித்துறை பற்றிய ஒரு பிம்பமானது, ஏதோ ஒரு ரகசியத் திட்டம் போல இருந்தது; ஆனால் தேசத்தில் அரங்கேற்றப்பட்ட விண்வெளிச் சீர்திருத்தங்கள் காரணமாக, இதே இளைஞர்கள் இப்போது தங்களுடைய செயற்கைக்கோள்களையே ஏவுகிறார்கள். தேசத்தின் இளைஞர்கள் விண்ணைத் தொட ஆர்வமாக இருக்கும் போது, எப்படி நமது தேசம் பின் தங்கியிருக்க முடியும் சொல்லுங்கள் ?BJP lives in the hearts of people of Gujarat: PM Modi
December 11th, 06:30 pm
PM Narendra Modi today highlighted several instances of Congress’ mis-governance and their ignorance towards people of Gujarat.பாரத பிரதமரின் மியான்மர் வருகையின்போது, இந்த நிகழ்ச்சிக்கான இந்திய - மியான்மர் கூட்டு அழைப்பிதழ் வழங்கப்பட்டது
September 06th, 10:26 pm
மியான்மர் அதிபர் மாண்புமிகு ஹிதின் கியாவ் அழைப்பிதழில், இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி, மியான்மர் குடியரசுக்கு முதல் பயணமாக மியான்மருக்கு 2017 செப்டம்பர் 5 முதல் 7ம் தேதி வரை வருகை தருகிறார். மாண்புமிகு மியான்மர் அதிபர் ஹிதின் கியாவ் மற்றும் ஆலோசகர் ஆங் சாங் சூகி கடந்த ஆண்டு இந்தியாவுக்கு சென்றதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.பஸ் விபத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் உயிரிழந்தது குறித்து பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார்; விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
July 16th, 08:08 pm
ஜம்மு காஷ்மீரில், பஸ் விபத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் உயிரிழந்தது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் உதவித்தொகையாக வழங்குவதாக பிரதமர் அறிவித்துள்ளார்.மியான்மாரின் பாதுகாப்பு துறையில் படைத்தலைவரான சீனியர் ஜெனரல் யூ கின் ஆங் ஹிலாங் பிரதமரை சந்தித்தார்.
July 14th, 02:51 pm
மியான்மாரின் பாதுகாப்பு துறையில் படைத்தலைவரான சீனியர் ஜெனரல் யூ கின் ஆங் ஹிலாங் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். சந்திப்பின் போது, சீனியர் ஜெனரல் யூ கின் ஆங் ஹிலாங் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தார். மியான்மார் மற்றும் இந்திய ஆயுத படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை பிரதமர் பாராட்டினார்.ஜம்மு காஷ்மீரில் நடக்கும் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம்; ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மற்றும் முதலமைச்சருடன் பேசி, அனைத்து சாத்தியமான உதவிக்கும் உத்தரவாதம் அளித்தார்
July 10th, 11:09 pm
”ஜம்மு காஷ்மீரில், அமைதியான அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடந்த கொடூரமான தாக்குதல்கள், மிகுந்த வலியை ஏற்படுத்தியது. ஜம்மு காஷ்மீரில், தங்கள் அன்புக்கு உரியவர்களை இழந்தவர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த வருத்தங்கள். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய என் பிரார்த்தனைகள். இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு & இந்தியா என்றும் அடிபணியாது.” என்றார் பிரதமர்PM’s concluding remarks at All Party Meeting on Jammu & Kashmir
August 12th, 05:10 pm
At an All Party Meeting on Kashmir, Prime Minister Narendra Modi stated that Central Government would take all steps to enhance development journey of Jammu and Kashmir and integrate the State’s youth with the economic mainstream. PM Modi said that prime reason for instability in the region was cross-border terrorism and India would always take necessary steps to combat the menace.Shri Modi extends best wishes to pilgrims embarking on Amarnath Yatra
June 27th, 12:46 pm
Shri Modi extends best wishes to pilgrims embarking on Amarnath Yatra