பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் உங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்

February 05th, 03:39 pm

பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிப்ரவரி 23,ஞாயிற்றுக்கிழமையன்று, அவரதுகருத்துகளை பகிர்ந்துகொள்வார். புதுமையான கருத்துகள் மற்றும் யோசனைகள் உங்களிடம் இருந்தால், நேரடியாக பிரதமருடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு இங்கே இருக்கிறது. சில பரிந்துரைகள் பிரதமரின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஜனவரி 19, 2025 அன்று 'மன் கீ பாத்'தை (மனதின் குரல்) கேட்க டியூன் செய்யவும்

January 18th, 08:06 am

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பல கருத்துக்கள் மற்றும் சிக்கல்களைப் பற்றி தனது எண்ணங்களை பகிர்ந்து கொள்வார். நரேந்திர மோடி பயன்பாட்டில் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்கவும்

பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் உங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்

January 05th, 03:56 pm

பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் ஜனவரி 26,ஞாயிற்றுக்கிழமையன்று, அவரதுகருத்துகளை பகிர்ந்துகொள்வார். புதுமையான கருத்துகள் மற்றும் யோசனைகள் உங்களிடம் இருந்தால், நேரடியாக பிரதமருடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு இங்கே இருக்கிறது. சில பரிந்துரைகள் பிரதமரின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

29 டிசம்பர் 2024 அன்று ‘மன் கீ பாத்’தை (மனதின் குரல்) கேட்க டியூன் செய்யவும்

December 28th, 09:00 am

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பல கருத்துக்கள் மற்றும் சிக்கல்களைப் பற்றி தனது எண்ணங்களை பகிர்ந்து கொள்வார். நரேந்திர மோடி பயன்பாட்டில் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்கவும்

பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் உங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்

December 05th, 11:54 am

பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் டிசம்பர்29, ஞாயிற்றுக்கிழமையன்று, அவரதுகருத்துகளை பகிர்ந்துகொள்வார். புதுமையான கருத்துகள் மற்றும் யோசனைகள் உங்களிடம் இருந்தால், நேரடியாக பிரதமருடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு இங்கே இருக்கிறது. சில பரிந்துரைகள் பிரதமரின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

நவம்பர் 24, 2024 அன்று ‘மன் கீ பாத்’தை (மனதின் குரல்) கேட்க டியூன் செய்யவும்

November 23rd, 09:00 am

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பல கருத்துக்கள் மற்றும் சிக்கல்களைப் பற்றி தனது எண்ணங்களை பகிர்ந்து கொள்வார். நரேந்திர மோடி பயன்பாட்டில் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்கவும்

பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் உங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்

November 05th, 01:28 pm

பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் நவம்பர் 24,ஞாயிற்றுக்கிழமையன்று, அவரதுகருத்துகளை பகிர்ந்துகொள்வார். புதுமையான கருத்துகள் மற்றும் யோசனைகள் உங்களிடம் இருந்தால், நேரடியாக பிரதமருடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு இங்கே இருக்கிறது. சில பரிந்துரைகள் பிரதமரின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

27 அக்டோபர் 2024 அன்று ‘மன் கீ பாத்’தை (மனதின் குரல்) கேட்க டியூன் செய்யவும்

October 26th, 09:30 am

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பல கருத்துக்கள் மற்றும் சிக்கல்களைப் பற்றி தனது எண்ணங்களை பகிர்ந்து கொள்வார். நரேந்திர மோடி பயன்பாட்டில் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்கவும்

பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் உங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்

October 05th, 04:49 pm

பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 27, ஞாயிற்றுக்கிழமை 'மன் கீ பாத்' (மனதின் குரல்) பகிர்ந்து கொள்கிறார். உங்களிடம் புதுமையான யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் இருந்தால், அதை நேரடியாக பிரதமருடன் பகிர்ந்து கொள்ள இதோ ஒரு வாய்ப்பு. சில பரிந்துரைகளை பிரதமர் தனது உரையின் போது குறிப்பிடுவார்.

செப்டம்பர் 29, 2024 அன்று ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்)-தைக் கேட்க டியூன் செய்யவும்

September 28th, 09:30 am

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு 'மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பல முக்கிய விஷயங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வார். நரேந்திர மோடி-ஆப்பில் 'மன் கீ பாத்’ (மனதின் குரல்)நேரலை கேட்க டியூன் செய்யுங்கள்.

பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் உங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்

September 05th, 04:06 pm

பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் செப்டம்பர் 29,ஞாயிற்றுக்கிழமையன்று, கருத்துகளை பகிர்ந்துகொள்வார். புதுமையான கருத்துகள் மற்றும் யோசனைகள் உங்களிடம் இருந்தால், நேரடியாக பிரதமருடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு இங்கே இருக்கிறது. சில பரிந்துரைகள் பிரதமரின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 25, 2024 அன்று ‘மன் கீ பாத்’தை (மனதின் குரல்) கேட்க டியூன் செய்யவும்

August 24th, 10:00 am

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு 'மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பல முக்கிய விஷயங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வார். நரேந்திர மோடி-ஆப்பில் 'மன் கீ பாத்’ (மனதின் குரல்)நேரலை கேட்க டியூன் செய்யுங்கள்.

28 ஜூலை 2024 அன்று ‘மன் கீ பாத்’தை (மனதின் குரல்) கேட்க டியூன் செய்யவும்

July 27th, 09:30 am

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு 'மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பல முக்கிய விஷயங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வார். நரேந்திர மோடி-ஆப்பில் 'மன் கீ பாத்’ (மனதின் குரல்)நேரலை கேட்க டியூன் செய்யுங்கள்.

அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.

June 30th, 11:00 am

நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.

ஜூன் 30, 2024 அன்று ‘மன் கீ பாத்தை’ (மனதின் குரல்) கேட்க டியூன் செய்யவும்

June 29th, 11:00 am

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு 'மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பல முக்கிய விஷயங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வார். நரேந்திர மோடி-ஆப்பில் 'மன் கீ பாத்’ (மனதின் குரல்)நேரலை கேட்க டியூன் செய்யுங்கள்.

பிப்ரவரி 25, 2024 அன்று ‘மன் கீ பாத்தை’ (மனதின் குரல்) கேட்க டியூன் செய்யவும்

February 24th, 10:39 am

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு 'மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பல முக்கிய விஷயங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வார். நரேந்திர மோடி-ஆப்பில் 'மன் கீ பாத்’ (மனதின் குரல்)நேரலை கேட்க டியூன் செய்யுங்கள்.

அனைவரின் இதயத்திலும் ராமர் இருக்கிறார்: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி

January 28th, 11:30 am

நண்பர்களே, அயோத்தியிலே பிராண பிரதிஷ்டை சந்தர்ப்பமானது, தேசத்தின் கோடிக்கணக்கான மக்களை ஓரிழையில் இணைத்து வைத்தது. அனைவரின் இறையும் ஒன்றே, அனைவரின் பக்தியும் ஒன்றே, அனைவரின் சொல்லிலும் இராமன், அனைவரின் இதயங்களிலும் இராமன். தேசத்தின் பலர் இந்த வேளையில் இராம பஜனைகளைப் பாடி, அவற்றை இராமனின் பாதாரவிந்தங்களிலே சமர்ப்பணம் செய்தார்கள். ஜனவரி மாதம் 22ஆம் தேதியன்று மாலையிலே, நாடெங்கிலும் இராமஜோதி ஏற்றப்பட்டு, தீபாவளி கொண்டாடப்பட்டது. இந்த வேளையிலே, தேசத்தின் சமூகத்தன்மையின் சக்தி பார்க்கப்பட்டது, இதுவே வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நமது உளவுறுதிப்பாட்டின் மிகப் பெரிய ஆதாரமும் ஆகும். மகரசங்கராந்தி முதல் ஜனவரி மாதம் 22ஆம் தேதி வரை தூய்மை இயக்கத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று நான் நாட்டுமக்களிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். இலட்சக்கணக்க்கானோர் மிகுந்த சிரத்தையோடு கூட, தங்களது பகுதிகளில் உள்ள புனிதத்தலங்களிலே தூய்மைப் பணியை மேற்கொண்டார்கள். பலர் இந்தப் பணியோடு தொடர்புடைய படங்களை, காணொளிகளை அனுப்பியிருக்கிறார்கள் – இந்த உணர்வு தடைப்படக்கூடாது, இந்த இயக்கம் தொடர்ந்து நடைபெற்று வர வேண்டும். சமூக இயல்பின் இந்தச் சக்தி, நமது தேசத்தை வெற்றியின் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும்.

ஜனவரி 28, 2024 அன்று 'மன் கீ பாத்' (மனதின் குரல்) கேட்க டியூன் செய்யவும்

January 27th, 10:00 am

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு 'மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பல முக்கிய விஷயங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வார். நரேந்திர மோடி-ஆப்பில் 'மன் கீ பாத்’ (மனதின் குரல்)நேரலை கேட்க டியூன் செய்யுங்கள்.

31 டிசம்பர் 2023 ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) கேட்க டியூன் செய்யவும்

December 30th, 09:00 am

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பல கருத்துக்கள் மற்றும் சிக்கல்களைப் பற்றி தனது எண்ணங்களை பகிர்ந்து கொள்வார். நரேந்திர மோடி பயன்பாட்டில் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்கவும்

நவம்பர் 26, 2023 அன்று 'மன் கீ பாத்' (மனதின் குரல்) கேட்க டியூன் செய்யவும்

November 25th, 09:12 am