சுவிஸ் கூட்டமைப்பு தலைவருடன் பிரதமர் சந்திப்பு

December 01st, 08:01 pm

இந்த சந்திப்பின் போது, இரு தலைவர்களும் வர்த்தகம் மற்றும் முதலீடு, தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் மக்களுடனான உறவுகள் உள்ளிட்ட தங்கள் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தனர்.

பிரதமர் மோடி சுவிட்சர்லாந்து குடியரசுத் தலைவர் அல்லைன் பெர்ஸெட்டை சந்தித்து பேசினார்

January 23rd, 09:08 am

டாவோஸில் வந்தபோது, ​​பிரதமர் நரேந்திர மோடி சுவிட்சர்லாந்து குடியரசுத் தலைவர் அல்லைன் பெர்ஸெட்டை சந்தித்து பேசினார், இரு தலைவர்களும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதித்தனர்.

டாவோஸ் புறப்படுவதற்கு முன்பு பிரதமர் வெளியிட்ட அறிக்கை

January 21st, 09:04 pm

“டாவோஸில் நடைபெறும் உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில் முதல்முறையாக பங்கேற்க, இந்தியாவின் நல்ல நண்பரும், உலப் பொருளாதார அமைப்பின் நிறுவனருமான பேராசிரியர் கிளாவ்ஸ் ஸ்ச்வாப் அழைப்பின் பேரில் நான் செல்கிறேன். “மாறுபட்ட கருத்துகள் கொண்ட உலகில் பகிர்ந்து கொள்ளக் கூடிய எதிர்காலத்தை உருவாக்குவது” என்பது இந்த அமைப்பின் அடிப்படை ஆய்வுப் பொருளாக உள்ளது. இது சிந்தனைக்கு உரியதாகவும், பொருத்தமானதாகவும் உள்ளது.