தேசிய வேலைவாய்ப்பு முகாமில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 13th, 10:43 am
இன்று பைசாகி திருநாள். இதனையொட்டி அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மகிழ்ச்சிகரமான நாளில் 70,000 மேற்பட்ட இளைஞர்கள் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் அரசு பணிகளை பெற்றுள்ளனர். இந்த இளைஞர்கள் அனைவருக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர் அவர்களுக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பிரகாசமான எதிர்காலத்திற்காக எனது வாழ்த்துக்களை நான் உரித்தாக்குகிறேன்.தேசிய வேலைவாய்ப்பு முகாமில் பிரதமர் உரையாற்றினார்
April 13th, 10:30 am
தேசிய வேலைவாய்ப்பு முகாமில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று உரையாற்றினார். அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 71,000 பேருக்கு பணி நியமன கடிதங்களை அவர் வழங்கினார்.இந்தியா டுடே மாநாட்டில் பிரதமர் இன்று ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 18th, 11:17 pm
இந்தியா டுடே மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அனைத்து பிரதிநிதிகளுக்கும் வாழ்த்துக்கள். இந்த மாநாட்டில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து மின்னணு வாயிலாக இணைந்துள்ள கருத்தாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். மாநாட்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பொருளான 'இந்தியாவின் தருணம்' எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உலகின் சிறந்த பொருளாதார வல்லுநர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் இது உண்மையிலேயே இந்தியாவின் தருணம் என்ற குரலை இது எதிரொலிக்கிறது. அதே நம்பிக்கையை இந்தியா டுடே குழுமம் பிரதிபலிப்பது இந்தக் குரலை மேலும் சிறப்பானதாக்குகிறது.இந்தியா டுடே மாநாட்டில் பிரதமர் உரை
March 18th, 08:00 pm
புது தில்லியில் உள்ள ஹோட்டல் தாஜ் பேலஸில் நடைபெற்ற இந்தியா டுடே மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார்.கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 27th, 12:45 pm
கடந்த சில ஆண்டுகளில் கர்நாடக மாநிலம் வளர்ச்சியை நோக்கி விரைவாகப் பயணிக்கிறது. ரயில்வே, சாலை, விமானப் போக்குவரத்து, டிஜிட்டல் இணைப்பு முதலிய துறைகளில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. கர்நாடகாவின் வளர்ச்சி, இரட்டை இஞ்சின் அரசால் மிக வேகமாக மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் விமானப் பயணம் குறித்து அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ள வேளையில் இந்த ஷிவமோகா விமான நிலையம் தொடங்கப்படுகிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஏர் இந்தியா நிறுவனம் ஊழலுக்கு பெயர் பெற்றிருந்தது. தற்போது இந்த நிறுவனம் உலகின் புதிய உச்சங்களை எட்டி வருவதோடு, புதிய ஆற்றல் சக்தியாகவும் திகழ்கிறது.கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் ரூ.3,600 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி முடிவுற்றப் பணிகளை தொடங்கி வைத்தார்
February 27th, 12:16 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் ரூ.3,600 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டினார். அத்துடன் ஷிவமோகா விமான நிலையத்தை தொடங்கி வைத்த அவர், அங்குள்ள வசதிகளை நடந்து சென்று பார்வையிட்டார். ஷிவமோகா-ஷிக்காரிபூரா-ராணெபென்னூர் புதிய ரயில்வே இணைப்பு மற்றும் கோட்டேகங்கௌரு ரயில்வே பயிற்சி மனை உள்ளிட்ட 2 ரயில்வே திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். ரூ.215 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள பல்வேறு சாலை வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். நீர்வள இயக்கத்தின் கீழ், ரூ.950 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு கிராமத் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். ஷிவமோகா நகரில் ரூ.895 கோடி ரூபாய் மதிப்பில் 44 பொலிவுறு நகரத் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி நடத்திய மெய்நிகர் கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்களின் தமிழாக்கம்
February 14th, 04:31 pm
முதற்கண் ஏர் இந்தியா ஏர்பஸ் நிறுவனங்கள் செய்து கொண்ட வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தை நான் பாராட்டுகின்றேன். குறிப்பாக இந்தநிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக எனது நண்பர் அதிபர் மேக்ரோனுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.ஏர் இந்தியா- ஏர்பஸ் கூட்டணியின் புதிய முயற்சியை முன்னிட்டு ஃபிரான்ஸ் அதிபர் மேதகு இமானுவேல் மேக்ரானுடன் காணொலி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு
February 14th, 04:30 pm
ஏர் இந்தியா- ஏர்பஸ் கூட்டணியின் புதிய முயற்சியை முன்னிட்டு ஃபிரான்ஸ் அதிபர் மேதகு இமானுவேல் மேக்ரான், டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு ரிட்டன் டாட்டா, நிறுவனத்தின் வாரிய தலைவர் திரு என், சந்திரசேகரன், ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு கேம்ப்பெல் வில்சன் மற்றும் ஏர்பஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு குலாம் ஃபாரி ஆகியோருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாடினார்.Congress, Samajwadi party have remained hostage to one family for the past several decades: PM Modi in Amethi, UP
February 24th, 12:35 pm
Prime Minister Narendra Modi today addressed public meetings in Uttar Pradesh’s Amethi and Prayagraj. PM Modi started his address by highlighting that after a long time, elections in UP are being held where a government is seeking votes based on development works done by it, based on works done in the interest of the poor and based on an improved situation of Law & Order.PM Modi addresses public meetings in Amethi and Prayagraj, Uttar Pradesh
February 24th, 12:32 pm
Prime Minister Narendra Modi today addressed public meetings in Uttar Pradesh’s Amethi and Prayagraj. PM Modi started his address by highlighting that after a long time, elections in UP are being held where a government is seeking votes based on development works done by it, based on works done in the interest of the poor and based on an improved situation of Law & Order.உத்தரபிரதேசத்தில் உள்ள பூர்வாஞ்சல் விரைவு சாலையில் விமான கண்காட்சியை பிரதமர் மோடி நேரில் பார்த்தார்
November 16th, 04:14 pm
உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள கர்வால் கேரியில் பூர்வாஞ்சல் விரைவுச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பதவியேற்ற பிறகு, இந்திய விமானப் படையின் கண்கவர் விமான கண்காட்சியை பிரதமர் மோடி நேரில் பார்த்தார். சுகோய் மற்றும் மிராஜ் போன்ற வலிமைமிக்க போர் விமானங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் தொடு-செல் நடவடிக்கைகளை மேற்கொண்டன. சி-130ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானம் மூலம் பிரதமர் மோடியும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தார்.ஒத்துழைப்புக்கான அருமையான தளம் ஏரோ இந்தியா: பிரதமர்
February 03rd, 03:10 pm
பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறையில் இந்தியா அளவற்ற ஆற்றலை வழங்குகிறது எனவும் இத்துறைகளின் ஒத்துழைப்புக்கு ஏரோ இந்தியா அருமையான தளமாக உள்ளது என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.PM lauds Air India for evacuating Indians
March 23rd, 12:40 pm
Prime Minister Shri Narendra Modi praised Air India for evacuating Indians stranded abroad amid the COVID-19 pandemic.விமானப்படைத் தலைமையகத்தில் விமானப்படை தளபதி அளித்த வரவேற்பு நிகழ்வில் பிரதமர் பங்கேற்றார்
October 09th, 07:58 pm
புதுதில்லியில் உள்ள விமானப்படைத் தலைமையகத்தில் விமானப்படை தளபதி இன்று அளித்த வரவேற்பு நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.இந்தியா-இஸ்ரேல் வர்த்தக மாநாட்டில் பிரதமர் தெரிவித்த கருத்துகள் (ஜனவரி 15, 2018)
January 15th, 08:40 pm
பிரதமர் நேதன்யாஹூ மற்றும் இஸ்ரேல் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களை எனது நாட்டு மக்கள் அனைவரின் சார்பில் நான் வரவேற்கிறேன்.சமூக வலைதள மூலை 19 ஆகஸ்ட் 2017
August 19th, 08:03 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.ஏர் இந்தியா மற்றும் அதன் ஐந்து துணை நிறுவனங்களின் முதலீடு மீட்புக்கு கேபினட் ‘கொள்கை அளவு’ ஒப்புதல்
June 28th, 08:28 pm
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி தலைமையிலான, பொருளாதார விவகாரங்களின் கேபினட் கமிட்டி, ஏர் இந்தியா மற்றும் அதன் ஐந்து துணை நிறுவனங்களின் முதலீடு மீட்புக்கு ‘கொள்கை அளவில்’ ஒப்புதல் அளித்துள்ளது.இந்தியா-ஸ்ரீலங்கா உறவில் பெளத்தம் எப்போதும் மங்காத ஒரு ஒளியை அளிக்கிறது: பிரதமர் மோடி
May 12th, 10:20 am
ஸ்ரீலங்கா, வேஸக் தின கொண்டாட்டத்தில், பேசிய பிரதமர் நரேந்திர மோடி, புத்தரின் போதனைகள் எவ்வாறு ஆளுமையில், கலாச்சாரத்தில் மற்றும் தத்துவத்தில் வேரோடி இருக்கின்றன என்பதை குறிப்பிட்டு பேசினார். “விலைமதிப்பில்லாத புத்தர் மற்றும் அவரின் போதனைகளை உலகத்துக்கு பரிசாக அளித்துள்ள இந்த பகுதி ஆசிர்வதிக்கப்பட்டதாகும்,” என்றார் பிரதமர்.Social Media Corner - 15th October
October 15th, 07:24 pm
Your daily does of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!Social Media Corner 15th September
September 15th, 08:38 pm
Your daily does of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!