There is no reason for mistrust in the recent agricultural reforms: PM Modi
December 18th, 02:10 pm
PM Narendra Modi addressed a Kisan Sammelan in Madhya Pradesh through video conferencing. PM Modi accused the opposition parties of misleading the farmers and using them as a vote bank and political tool. He also reiterated that the system of MSP will remain unaffected by the new agricultural laws.PM Modi addresses Kisan Sammelan in Madhya Pradesh
December 18th, 02:00 pm
PM Narendra Modi addressed a Kisan Sammelan in Madhya Pradesh through video conferencing. PM Modi accused the opposition parties of misleading the farmers and using them as a vote bank and political tool. He also reiterated that the system of MSP will remain unaffected by the new agricultural laws.PM interacts with CMs to strategize ahead for tackling COVID-19
April 11th, 04:52 pm
Prime Minister Shri Narendra Modi today interacted with Chief Ministers of all states via video conferencing to strategize ahead for tackling COVID-19. This was the third such interaction of the Prime Minister with the Chief Ministers, the earlier ones had been held on 2nd April and 20th March, 2020.Our government is changing the way the agriculture sector operates in the country: PM Modi
February 20th, 05:47 pm
PM Modi while addressing the National Conference on “Agriculture 2022: Doubling Farmers’ Income”, spoke about the ‘Operation Greens’ announced in the Union Budget this year. He elaborated that government was according ‘TOP’ priority to tomato, onion and potato. He said that a new culture was being established in the agriculture sector which would ultimately enhance lives of people in villages and help farmers prosper.“வேளாண்மை – 2022: விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்” பற்றிய தேசிய மாநாட்டில் பிரதமர் உரை
February 20th, 05:46 pm
தில்லி, பூசாவில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்ற “வேளாண்மை – 2022: விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்” பற்றிய தேசிய மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார்.விவசாயிகளின் தேவைகள் மற்றும் கவலைகளை எங்களது அரசு முக்கியமாக கவனத்தில் கொண்டுள்ளது : பிரதமர் மோடி
September 17th, 03:43 pm
அம்ரேலியில் பொது கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, கூட்டுறவுத் துறையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக குறிப்பிட்டார். விவசாயம் மற்றும் பண்ணைத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து அவர் விரிவாக பேசினார். இ-என்ஏஎம் குறித்து பேசிய பிரதமர் அதன் மூலம் பெறப்படும் சந்தைகள் குறித்த தகவல்கள் மூலம் விவசாயிகள் எவ்வாறு பலனடைந்துள்ளனர் என்பதை தெரிவித்தார்.அம்ரேலியில் கூட்டுறவு கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்
September 17th, 03:42 pm
அம்ரேலியில் பொது கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, கூட்டுறவுத் துறையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக குறிப்பிட்டார். விவசாயம் மற்றும் பண்ணைத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து அவர் விரிவாக பேசினார். இ-என்ஏஎம் குறித்து பேசிய பிரதமர் அதன் மூலம் பெறப்படும் சந்தைகள் குறித்த தகவல்கள் மூலம் விவசாயிகள் எவ்வாறு பலனடைந்துள்ளனர் என்பதை தெரிவித்தார்.மொடாஸா, குஜராத்தில் பிரதமர் மோடி தண்ணீர் சப்ளை திட்டங்களை அர்ப்பணித்தார்
June 30th, 12:10 pm
பிரதமர் நரேந்திர மோடி மொடாஸா, குஜராத்தில், அர்ப்பணிக்கப்பட்ட தண்ணீர் சப்ளை திட்டங்களை தொடங்கி வைத்தார். ஒரு கூட்டத்தில் பேசும் போது, பிரதமர் “குஜராத் முழுவதும் விவசாயிகளுக்கு, பல்வேறு நீர் பாசன திட்டங்கள் மூலம் தண்ணீர் கிடைப்பதை உறுதிபடுத்தியுள்ளதாக தெரிவித்தார்,” ஃபஸல் பீமா யோஜனா மற்றும் இ-நாம் பற்றியும் அவர் பேசினார்.பிரகதி மூலம் பிரதமர் கலந்துரையாடல்
October 26th, 07:10 pm
Chairing 16th Pragati interaction, PM Narendra Modi reviewed progress towards handling and resolution of grievances related to the Ministry of Labour and Employment, the e-NAM initiative. The Prime Minister also reviewed the progress of vital infrastructure projects and AMRUT.