உகாண்டா நாடாளுமன்றத்தில் பிரதமரின் உரை

July 25th, 01:00 pm

உகாண்டா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகையில் இன்று இந்தியாவும், ஆப்பிரிக்காவும் நம்பிக்கை, பாதுகாப்பு, இளமை, புதுமை, துடிப்போடு கூடிய மக்கள் என்பதாக நம்பிக்கையோடு மிகப்பெரிய எதிர்காலத்தின் வாயிலில் நிற்கின்றன; ஆப்பிரிக்கா முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு உகாண்டா எடுத்துக்காட்டு. பாலியல் சமத்துவம், வளரும் கல்வி மற்றும் சுகாதாரத் தரம் மற்றும் விரியும் உள்கட்டமைப்பு, தகவல் தொடர்பு ஆகியவற்றை கண்டு வருகிறது உகாண்டா. இது வளரும் வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான மாகாணமாக உள்ளது. இங்கு புதுமை வேகமாக வளர்ந்து வருவதை காண்கிறோம். இந்தியாவில் இருக்கும் நாங்கள் ஆழமான நட்பின் பந்தத்தின் காரணமாக ஆப்பிரிக்காவின் வெற்றியை கொண்டாடுகிறோம்.

நைரோபியில் உள்ள ஸ்ரீ கட்சி லேவா பட்டேல் சமாஜ்-ல் காணொலி மூலம் பிரதமர் உரையாற்றுகிறார்.

March 30th, 01:21 pm

நைரோபியில் உள்ள ஸ்ரீ கட்சி லேவா பட்டேல் சமாஜ்-ல் காணொலி மூலம் பிரதமர் இன்று உரையாற்றுகிறார்.

கென்யாவில் நைரோபி நகரில் நடைபெற்ற ஸ்ரீகட்ச்சி லேவா படேல் சமாஜ் வெள்ளி விழா நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் உரை

March 30th, 01:20 pm

கென்யாவில் நைரோபி நகரில் நடைபெற்ற ஸ்ரீகட்ச்சி லேவா படேல் சமாஜ் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.

PM’s meetings on the sidelines of annual meeting of African Development Bank Group

May 23rd, 01:13 pm

Strengthening India’s ties with Africa, PM Narendra Modi held bilateral talks with several African heads of state. Here are a few pictures.

இந்தியா வளர்ச்சிகான என்ஜினாகவும், தட்பவெப்ப நிலைக்கு பாதகமில்லா வளர்ச்சிக்கு உதாரணமாகவும் இருக்க வேண்டும்: பிரதமர் மோடி

May 23rd, 11:30 am

ஆஃப்ரிகன் டெவலப்மெண்ட் பேங்க் ஆண்டிறுதி கூட்ட தொடக்க விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா, ஆஃப்ரிக்கா இடையே நிலவும் வலுவான உறவை பற்றி விவரித்தார். ஒத்துழைப்பு என்ற அம்சத்தின் அடிப்படையில் ஆஃப்ரிகாவுடனான இந்தியாவின் உறவு நிலவுவதாகவும், இது ஆஃப்ரிகா நாடுகளின் தேவைகளுக்கு ஏற்ப செயலாற்ற உதவுவதாகவும் பிரதமர் கூறினார். புதிய இந்தியாவுக்கான தன் வளர்ச்சி திட்டத்தை பற்றி பேசிய பிரதமர், “வரும் ஆண்டுகளில், இந்தியா வளர்ச்சிகான என்ஜினாகவும், தட்பவெப்ப நிலைக்கு பாதகமில்லா வளர்ச்சிக்கு உதாரணமாகவும் இருக்க வேண்டும் என்பது எங்கள் இலக்கு,” என்று குறிப்பிட்டார்.

இன்று பிரதமர் குஜராத் செல்கிறார்; காந்திநகரில் ஆஃப்ரிக்கன் மேம்பாட்டு வங்கி ஆண்டிறுதி கூட்டங்களில் செவ்வாய் அன்று பங்கேற்கிறார்

May 22nd, 12:18 pm

இன்று முதல், இரண்டு-நாள் பயணமாக பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி குஜராத் செல்கிறார். கட்ச்-ல் பல்வேறு மேம்பாடு செயல்திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார். செவ்வாய் கிழமை, 23 மே அன்று, காந்தி நகரில் ஆஃப்ரிக்கன் மேம்பாடு வங்கியின் ஆண்டிறுதி கூட்டங்கள் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்.