India is a spirit where the nation is above the self: PM Modi
December 19th, 03:15 pm
PM Modi attended function marking Goa Liberation Day. PM Modi noted that even after centuries and the upheaval of power, neither Goa forgot its Indianness, nor did the rest of India forgot Goa. This is a relationship that has only become stronger with time. The people of Goa kept the flame of freedom burning for the longest time in the history of India.கோவாவில் கோவா விடுதலை தின கொண்டாட்டங்களை குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டார்
December 19th, 03:12 pm
கோவாவில் நடைபெற்ற கோவா விடுதலை தின கொண்டாட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார். விழாவில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் ‘ஆபரேஷன் விஜய்’ வீரர்களை பிரதமர் பாராட்டினார். புதுப்பிக்கப்பட்ட அகுவாடா கோட்டை சிறை அருங்காட்சியகம், கோவா மருத்துவக் கல்லூரியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி வளாகம், நியூ சவுத் கோவா மாவட்ட மருத்துவமனை, மோபா விமான நிலையத்தில் விமானத் திறன் மேம்பாட்டு மையம் மற்றும் மார்கோவாவில் உள்ள டபோலிம்-நவேலிமில் எரிவாயு பாதுகாப்பு துணை நிலையம் உள்ளிட்ட பல மேம்பாட்டுத் திட்டங்களை அவர் திறந்து வைத்தார். கோவாவில் இந்திய பார் கவுன்சில் அறக்கட்டளையின் சட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான இந்தியா சர்வதேச பல்கலைக்கழகத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.தற்சார்பு இந்தியா ஸ்வயம்பூர்ண கோவா திட்டத்தின் பயனாளிகள் மற்றும் பங்கேற்பாளர்களுடனான கலந்துரையாடலில் பிரதமர் ஆற்றிய உரை
October 23rd, 11:01 am
ஸ்வயம்பூர்ண(தன்னிறைவு) கோவா திட்டம் மூலம் தற்சார்பு இந்தியா கனவை நிறைவேற்றிய கோவா மக்களை நான் வரவேற்கிறேன். உங்களின் அயராத முயற்சியால் கோவாவிலேயே கோவா மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.தற்சார்பு இந்தியா ஸ்வயம்பூர்ண கோவா திட்டத்தின் பயனாளிகள் மற்றும் பங்கேற்பாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்
October 23rd, 11:00 am
தற்சார்பு இந்தியா ஸ்வயம்பூர்ண கோவா திட்டத்தில் பயனாளிகள் மற்றும் பங்கேற்பாளர்களுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.தற்சார்பு இந்தியா ஸ்வயம்பூர்ணா கோவா திட்டத்தின் பயனாளிகள் மற்றும் பங்குதாரர்களுடன் அக்டோபர் 23-ம் தேதி பிரதமர் உரையாட உள்ளார்
October 22nd, 02:39 pm
தற்சார்பு இந்தியா ஸ்வயம்பூர்ணா கோவா திட்டத்தின் பயனாளிகள் மற்றும் பங்குதாரர்களுடன் 2021 அக்டோபர் 23-ம் தேதி காலை 11 மணிக்கு காணொலி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாட உள்ளார். நிகழ்ச்சியில் அவர் வழங்கவிருக்கும் உரையைத் தொடர்ந்து இந்த உரையாடல் நடைபெறும்.