For the first time in the country, the poor have got security as well as dignity: PM Modi

April 26th, 08:01 pm

PM Modi addressed the Republic Summit. The country realized that India’s moment is now here, said PM Modi. Throwing light on this year’s theme ‘Time of Transformation’, PM Modi said that citizens can now witness the transformation on the ground which was envisioned 4 years earlier.

புதுதில்லியில் நடைபெற்ற ரிபப்ளிக் உச்சிமாநாட்டில் பிரதமர் உரை

April 26th, 08:00 pm

புதுதில்லியில் நடைபெற்ற ரிபப்ளிக் உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.

தேசியக் கல்விக் கொள்கை பற்றிய ஆளுநர்கள் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில், பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

September 07th, 11:20 am

மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர், எனது சக அமைச்சர்கள் திரு. ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், சங்சய் தோத்ரே, மதிப்பிற்குரிய அனைத்து மாநில ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள், தேசிய கல்வி கொள்கையை வடிவமைத்ததில் முக்கிய பங்காற்றிய டாக்டர்.கஸ்தூரி ரங்கன் மற்றும் அவரது குழுவினர், பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், கல்வியாளர்கள் மற்றும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் வணக்கம்.

தேசிய கல்விக் கொள்கை பற்றி, மாநில ஆளுநர்கள் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை

September 07th, 11:19 am

தேசிய கல்விக் கொள்கை பற்றிய, மாநில ஆளுநர்கள் மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த மாநாட்டில் குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் கலந்து கொண்டனர்.

பிரதமர், “மனதின் குரல்” நிகழ்ச்சியில் “சுயசார்பு பாரதம்” செயலி புதுமைச் சவாலின் கீழ் உருவாக்கப்பட்ட செயலியைப் பாராட்டினார்

August 30th, 03:43 pm

மாண்புமிகு பிரதமர், ”மனதின் குரல்” நிகழ்ச்சியின் சமீபத்திய உரையில், சுயசார்பு பாரதம்” புதுமைச் சவாலில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றதாகத் தெரிவித்தார். கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு உள்ளீடுகள் மாநகரங்கள் மற்றும் பெருநகரங்களின் இளைஞர்களால் உருவாக்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார். வெவ்வேறு பிரிவுகளில் சுமார் இரண்டு டஜன் செயலிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன, அனைவரும் இந்த செயலியுடன் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதுடன், அவர்களுடன் இணைந்து கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டார்.

விளையாட்டுகள் ஆரம்பிக்கட்டும்: ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பொம்மைத் துறையில் சுய சார்பின் அவசியம் குறித்து பிரதமர் மோடி வேண்டுகோள்.

August 30th, 11:00 am

நண்பர்களே, இந்த வாரத்தில் ஓணம் பண்டிகை மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படவிருக்கிறது. இந்தப் பண்டிகை சிங்கம் மாதத்தில் வருகிறது. இந்தக் காலத்தில் மக்கள் புதியனவற்றை வாங்குகிறார்கள், தங்கள் இல்லங்களை அலங்காரம் செய்கிறார்கள், பூக்களால் கோலம் வரைகிறார்கள், ஓணம் சாத்யாவை ஆனந்தமாக அனுபவிக்கிறார்கள், பலவகையான விளையாட்டுக்கள்-போட்டிகளும் நடைபெறுகின்றன. ஓணம் பண்டிகையின் கொண்டாட்டங்கள் இப்போதெல்லாம் தொலைவுகளில் இருக்கும் அயல்நாடுகளையும் சென்றடைந்திருக்கின்றன. அமெரிக்காவாகட்டும், ஐரோப்பாவாகட்டும், வளைகுடா நாடுகளாகட்டும், ஓணம் பண்டிகையின் உற்சாகம் உங்களுக்கு அனைத்து இடங்களிலும் காணக் கிடைக்கும். ஓணம் ஒரு சர்வதேசப் பண்டிகையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது.

பொலிவுறு இந்தியா ஹேக்கத்தான் 2020 பெருநிறைவு நிகழ்வில் பிரதமரின் உரை தமிழாக்கம்

August 01st, 04:47 pm

மிகச்சிறந்த தீர்வுகளுக்காக நீங்கள் பணியாற்றுகிறீர்கள். நாடு எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வளிக்க மட்டும் நீங்கள் உதவவில்லை தகவல்திரட்டு, டிஜிட்டல்மயம், உயர்தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பான இந்தியாவின் விருப்பங்களை வலுப்படுத்தவும் உதவுகின்றீர்கள்.

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020 போட்டியின் மாபெரும் இறுதிச்சுற்றில் உரையாற்றினார் பிரதமர்

August 01st, 04:46 pm

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்– 2020 போட்டியின் மாபெரும் இறுதிச்சுற்றில் காணொளிக் காட்சி மூலம் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று (01 ஆகஸ்ட், 2020) உரையாற்றினார்.

Skill, reskill and upskill in order to remain relevant in the rapidly changing environment: PM

July 15th, 11:10 am

In his message to the Digital Skills Conclave held on the occasion of the World Youth Skills Day and the fifth anniversary of ‘Skill India’ mission, Prime Minister Modi exhorted the youth to Skill, Reskill and Upskill in order to remain relevant in the rapidly changing business environment and market conditions.

Prime Minister, on the occasion of World Youth Skills Day, exhorts Youth to Skill, Reskill and Upskill

July 15th, 11:09 am

In his message to the Digital Skills Conclave held on the occasion of the World Youth Skills Day and the fifth anniversary of ‘Skill India’ mission, Prime Minister Modi exhorted the youth to Skill, Reskill and Upskill in order to remain relevant in the rapidly changing business environment and market conditions.

PM urges tech community to participate in Aatmanirbhar Bharat App Innovation Challenge

July 04th, 05:38 pm

Prime Minister Shri Narendra Modi has urged the tech community to participate in the Aatmanirbhar Bharat App Innovation Challenge.