பிரதமரின் சுதந்திர தின உரை 2017 - முக்கிய அம்சங்கள் ஆங்கிலத்தில்
August 15th, 01:37 pm
71வது சுதந்திர தின விழாவில், புதுதில்லியின் வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டையில் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். உரையின் முக்கிய அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
August 15th, 09:01 am
புதுதில்லியில் வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டையில் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களை அவர் நினைவு கூர்ந்தார்.71வது சுதந்திர தின விழாவில், புதுதில்லியின் வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டையில் நாட்டு மக்களிடம் பிரதமர் உரையாற்றினார்.
August 15th, 09:00 am
புதுதில்லியில் வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டையில் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களை அவர் நினைவு கூர்ந்தார்.வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75 ஆண்டு நிறைவு, சம்பரண் சத்தியாகிரகத்தின் 100 வது ஆண்டு நிறைவு, கணேச உற்சவத்தில் 125 ஆண்டு நிறைவு ஆகியவற்றை நாடு கொண்டாடி வரும் வேளையில், நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் “புதிய இந்தியாவை” உருவாக்கும் உறுதிபாட்டுடன் முன்னேற வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார்.2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரை உள்ள ஐந்து ஆண்டுகள் தீர்மானத்திலிருந்து சாதனை என்பதை கொண்டதாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி மக்களவையில் தெரிவித்தார்
August 09th, 10:53 am
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நினைவு கூறுவது ஊக்கத்தை அளிப்பதாக உள்ளது என மக்களவையில் உரையாற்றும் போது கூறிய பிரதமர் மோடி, 1942ல் ‘செய் அல்லது செத்து மடி’ என்ற வீர முழக்கம் எழுந்தது. இன்று இது ‘செய்வோம், செய்துகொண்டே இருப்போம்’ என மாற வேண்டும் என்று கூறினார். அடுத்த ஐந்து ஆண்டுகள் தீர்மானத்திலிருந்து சாதனை என்பதை கொண்டதாக இருக்க வேண்டும் என அவர் கூறினார்.வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி மக்களவையில் உரையாற்றினார்
August 09th, 10:47 am
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நினைவு கூறுவது ஊக்கத்தை அளிப்பதாக உள்ளது என மக்களவையில் உரையாற்றும் போது கூறிய பிரதமர் மோடி, 1942ல் ‘செய் அல்லது செத்து மடி’ என்ற வீர முழக்கம் எழுந்தது. இன்று இது ‘செய்வோம், செய்துகொண்டே இருப்போம்’ என மாற வேண்டும் என்று கூறினார். அடுத்த ஐந்து ஆண்டுகள் தீர்மானத்திலிருந்து சாதனை என்பதை கொண்டதாக இருக்க வேண்டும் என அவர் கூறினார்.