சமூக வலைதள மூலை ஜூன் 21, 2018

June 21st, 08:04 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.

உலகம் முழுவதும் நான்காம் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுகிறது!

June 21st, 03:04 pm

உலகம் முழுவதும் நான்காம் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுகிறது. யோகா பயிற்சி முகாம்கள், அமர்வுகள் மற்றும் கருத்தரங்குகள் உலகம் முழுவதும் பெருமளவில் யோகாவை அடைய உதவியது மற்றும் தினசரியாக யோகாவின் பலன்களை பெறுவதற்கும் மக்களுக்கு யோகா கல்வியை அளிக்கவும் யோகா தினம் உதவியது.

குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் முதலமைச்சர்கள் பெரிய இயக்கமான யோகா பயற்சி அமர்வுகளை வழிவகுத்தனர்.

June 21st, 01:25 pm

குடியரசு தலைவர் ஸ்ரீ ராம்நாத் கோவிந்த், துணைத் தலைவர் ஸ்ரீ எம். வெங்கையா நாயுடு, பிரதமர், மத்திய அரசின் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.

21.06.2018 டேராடூனில் நடந்த சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமரின் உரை

June 21st, 07:10 am

மேடையில் அமர்ந்திருக்கும் அனைத்து பிரமுகர்கள் மற்றும் இந்த அழகிய மைதானத்தில் கூடியிருக்கும் எனது அனைத்து நண்பர்களே, புனித பூமியாகத் திகழும் தேவபூமியான உத்தராகண்டில் இருந்து உலகம் முழுவதும் உள்ள யோகா ஆர்வலர்களுக்கு எனது நான்காவது சர்வதேச யோகா தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

4-வது சர்வதேச யோகா தினத்தன்று பிரதமரின் உரை

June 21st, 07:05 am

உலகின் சக்திகள் அனைத்தையும் ஒன்றுபடுத்தும் மிகுந்த ஆற்றல் வாய்ந்ததாக யோகா மாறியுள்ளது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற 4வது சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஏராளமானோர்களிடையே அவர் உரையாற்றினார். வன ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் திரண்டிருந்த சுமார் ஐம்பதாயிரம் யோகா ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் பிரதமர், யோகாசனம், மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் ஆகியவற்றை மேற்கொண்டார்.

4வது சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களை பிரதமர் திரு.நரேந்திர மோடி டேராடூனில் முன்னின்று நடத்தவுள்ளார்

June 20th, 01:24 pm

4வது சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களை 2018 ஜூன் 21-ந் தேதியன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி டேராடூனில் முன்னின்று நடத்துகிறார்.

'என்னிடமிருந்து 'அனைவருக்கும்' யோகா ஒரு சிறந்த பயணமாகும்: பிரதமர் மோடி

June 18th, 08:47 pm

ட்விட்டரில் ஒரு வீடியோ செய்தியில், #4thYogaDay ல் உலகெங்கிலும் உள்ள மக்கள் யோகாவை தங்கள் வாழ்க்கையில் ஒரு பகுதியாக உருவாக்க நான் அனைவரையும் வலியுறுத்துகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். யோகா ஒரு உடற்பயிற்சி அல்ல, அது சுகாதார காப்பீட்டுக்கு சிறந்த வழியமைப்பாகும்.அனைத்து மக்களுக்கும் யோகாவை ஒரு பெரிய இயக்கமாக வழிவகுக்க அவர் வலியுறுத்துகிறார்.