நம் ஜனநாயகத்தின் வலிமையை ஜிஎஸ்டி வெளிப்படுத்துகிறது: பிரதமர் மோடி
June 20th, 07:24 pm
லக்னோவில், பிரதமர் நரேந்திர மோடி பல வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், இந்தியாவின் இளம் வயதினரை சமீபத்திய தொழில்நுட்பம் கொண்டு இணைப்பது குறித்து விரிவாக பேசினார். ஜுலை 1 முதல் அமுல்படுத்தப்பட இருக்கும் ஜிஎஸ்டி குறித்து பேசிய பிரதம மந்திரி, அது ஜனநாயகத்தின் வலிமையை வெளிப்படுத்துகிறது என்றார். “ஜிஎஸ்டி அமுலில் நற்பெயர் 125 கோடி இந்திய மக்களை சாரும்,” என்றார்.லக்னோ, உத்தர பிரதேசத்தில் பிரதமர் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார்
June 20th, 07:19 pm
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைகழக கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். 400KV லக்னோ-கான்பூர் டி/ஸி ட்ரான்ஸ்மிஷன் லைன்-ஐ அர்ப்பணித்தார், ப்ரதான் மந்திரி ஆவாஜ் யோஜனா பயனாளிகளுக்கு ஒப்புதல் கடிதத்தை லக்னோவில் வழங்கினார்.