மாற்றுத் திறனாளிகளுக்கான 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் பாராட்டு

October 16th, 05:34 pm

மாற்றுத் திறனாளிகளுக்கான 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அக்டோபர் 7 ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்பு

October 06th, 06:55 pm

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அக்டோபர் 7 ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்பு

நான்காவது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டு பிரகடனம். காத்மாண்டு, நேபாளம் ( ஆகஸ்ட் 30-31, 2018)

August 31st, 12:40 pm

பங்களாதேஷ் மக்கள் குடியரசின் பிரதமர், பூடான் ராஜ்யத்தின் முதன்மை ஆலோசகர், இந்திய குடியரசின் பிரதமர், மியான்மர் ஐக்கிய குடியரசின் அதிபர், நேபாள பிரதமர், இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அதிபர், தாய்லாந்து ராஜியத்தின் பிரதமர் ஆகிய நாங்கள் நான்காவது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் காத்மாண்டில் 2018, ஆகஸ்ட் 30, 31 தேதிகளில் சந்தித்தோம்.

பிம்ஸ்டெக் நாடுகளின் வளர்ச்சி, சமாதானம், வளம் ஆகியவற்றை உறுதி செய்வதில் இந்தியா உறுதியாக உள்ளது: பிரதமர் மோடி

August 30th, 06:31 pm

August 30th, 05:28 pm

பிம்ஸ்டெக் நாடுகளின் வளர்ச்சி, சமாதானம், வளம் ஆகியவற்றை உறுதி செய்வதில் இந்தியா உறுதியாக உள்ளது என்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.பயங்கரவாதத்தை ஒடுக்க பிம்ஸ்டெக் நாடுகள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று பிரதமர் மோடி பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் கூறுகிறார்

ஆண்கள் ஈட்டி எறிதலில் இறுதி போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் – பிரதமர் வாழ்த்து

August 27th, 08:44 pm

இந்தோனேசியா, பலேம்பங் ஜகர்தாவில் நடைபெற்ற 18 வது ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் ஈட்டி எறிதலில் இறுதி போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றதை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற சவ்ரப் சவுத்திரிக்கு பிரதமர் வாழ்த்து

August 21st, 06:25 pm

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா-பாலம்பங்கில் நடைபெறும் 18 ஆவது ஆசிய விளையாட்டுப்போட்டிகள் 2018-ல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சவ்ரப் சவுத்திரிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதள மூலை ஏப்ரல் 30, 2018

April 30th, 07:41 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.

சமூக வலைதள மூலை மார்ச் 31, 2018

March 31st, 07:40 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.

நிதிநிலை அறிக்கை-2018 தாக்கல் செய்யப்பட்ட பிறகு பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கை

February 01st, 02:00 pm

“இந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததற்கு நிதியமைச்சர் திரு. அருண் ஜேட்லிக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய இந்தியாவுக்கான அஸ்திவாரத்தை பலப்படுத்துவதாக இந்த நிதிநிலை அறிக்கை இருக்கிறது. விவசாயம் தொடங்கி கட்டமைப்புகள் வரை பல்வேறு துறைகளில் இந்த நிதிநிலை அறிக்கை கவனம் செலுத்தியுள்ளது. ஒருபுறத்தில், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கவலைகளைப் போக்கும் வகையில் சுகாதாரத் திட்டங்களைப் பற்றி குறிப்பிடும் இந்த நிதிநிலை அறிக்கை, மற்றொரு புறத்தில், நாட்டில் உள்ள சிறுதொழில்முனைவோரின் சொத்துகளை அதிகரிப்பதற்கான திட்டங்களைக் கொண்டதாகவும் இருக்கிறது. உணவு பதப்படுத்தல் முதல் பைபர் ஆப்டிக்ஸ் வரையில், சாலை முதல் கப்பல் போக்குவரத்து வரை, இளைஞர்கள் முதல் மூத்த குடிமக்களின் கவலைகள் பற்றி, கிராமப்புற இந்தியா முதல் பலமான இந்தியா வரை, டிஜிட்டல் இந்தியா முதல் ஸ்டார்ட் அப் இந்தியா வரை என பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.

சமூக வலைதள மூலை ஜனவரி 26, 2018

January 26th, 07:28 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.

2018, ஜனவரி 25ம் தேதி இந்தியா-ஆசியான் நினைவு உச்சி மாநாட்டின் ஆண்டுக் கூட்டத்தில் பாரதப் பிரதமர் ஆற்றிய தொடக்கவுரை

January 25th, 06:08 pm

ஆசியான் – இந்தியா நினைவு உச்சி மாநாட்டுக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் நான் பேருவகை கொள்கிறேன்.

ஆசியான் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்

January 25th, 06:04 pm

ஆசியான்-இந்தியா நினைவுக் கட்டிடத்தில் பேசிய பிரதமர் மோடி, ஆசியானின் பார்வை அந்தந்த சமூகத்திற்கும் சமாதானத்துக்கும் மதிப்பளிக்கிறது, ஆசியான் நாடுகளுடன் நாங்கள் பணியாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

சமூக வலைதள மூலை ஜனவரி 1, 2018

January 01st, 07:46 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.