சமூக வலைதள மூலை டிசம்பர் 29, 2017

December 29th, 07:29 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.

பிரதமர் நரேந்திர மோடி 2017 ஜவுளி துறை இந்தியா கண்காட்சியை தொடங்குகிறார்

June 30th, 02:30 pm

உலக அளவிலான ஜவுளி துறை கண்காட்சி – டெக்ஸ்டைல்ஸ் இந்தியா 2017ல் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஜவுளி துறை நாட்டின் திறன்களை உலக அளவில் வெளிப்படுத்தும் என்றார். ஸ்ரீ மோடி, ஜவுளி துறை, குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளை நாட்டில் உருவாக்கும் என்றார். விவசாயத்துக்கு பிறகு, இரண்டாவது பெரிய பணி அமர்த்தும் அமைப்பாக ஜவுளி துறை உள்ளது.

அஸ்டான கண்காட்சி 2017-ல் பிரதமர் கலந்து கொண்டார்

June 09th, 07:46 pm

கஜகஸ்தானில் நடக்கும் அஸ்டானா கண்காட்சி 2017 தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். கண்காட்சியின் கருப்பொருள் “எதிர்கால மின் சக்தி”.

செய்ன்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தின் முழுஅமர்வு கூட்டத்தில் பிரதமர் பேசினார்

June 02nd, 05:00 pm

ரஷ்யாவில், செய்ன்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தின் முழுஅமர்வு கூட்டத்தில் பேசும் போது, இந்தியாவில் இருக்கும் வாய்ப்புகளை அலசி, ஆராய உலக முதலீட்டாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

Germany is among India’s most important partners in the global context: PM Modi

May 30th, 06:17 pm

While addressing Indo-German Business Summit in Berlin, Prime Minister Narendra Modi termed Germany among India’s most important partners both bilaterally and in the global context. The PM said that India offered several opportunities for economic front and German companies could take advantage of it.

Jan Shakti is bigger than the strength of Government: PM Modi

March 18th, 08:45 pm

While addressing India Today Conclave, PM Narendra Modi said like the freedom movement, we need a movement for development, where collective aspirations propel growth of the nation. PM Modi stated that bigger than the strength of the Government is the Jan Shakti. The Prime Minister urged that every citizen must resolve to create a new India that provides opportunities for all to flourish.

In Pictures: Republic Day 2017

January 26th, 11:58 pm

India celebrated her 68th Republic Day today. The Prime Minister took part in the celebrations at Rajpath in New Delhi. Here is a collection of a few pictures from the celebrations in New Delhi.