கடந்த 10 ஆண்டுகளில் தூய்மை இந்தியா இயக்கம் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தக்க தாக்கம் குறித்து பிரதமர் எடுத்துரைத்தார்
October 03rd, 08:52 am
கடந்த 10 ஆண்டுகளில் தூய்மை இந்தியா இயக்கம் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று எடுத்துரைத்தார்.கூட்டு முயற்சிகள் சமூக மாற்றத்தில் அதிசயங்களை நிகழ்த்தும்: பிரதமர்
October 03rd, 08:50 am
கூட்டு முயற்சிகளைப் பாராட்டியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, சமூக மாற்றத்தில் இது அதிசயங்களை நிகழ்த்தும் என்று கூறியுள்ளார்.தூய்மை இந்தியா இயக்கம் 140 கோடி இந்தியர்களால் இயக்கப்படும் தனித்துவமான இயக்கம்: பிரதமர்
October 02nd, 05:48 pm
தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்ததோடு, இது 140 கோடி இந்தியர்களால் இயக்கப்படும் ஒரு தனித்துவமான இயக்கம் என்றும் குறிப்பிட்டார்.தில்லியில் தூய்மை நிகழ்வில் இளைஞர்களுடன் பிரதமர் நிகழ்த்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்
October 02nd, 04:45 pm
இது நோய்களைத் தடுக்க உதவுகிறது, நாங்கள் எப்போதும் சுத்தமாக இருப்போம். மேலும், நம் நாடு சுத்தமாக இருந்தால், சுற்றுச்சூழலை நேர்த்தியாக வைத்திருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்துகொள்வார்கள்.தூய்மை இந்தியா இயக்கத்தின் 10 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக உலக அமைப்புகளின் தலைவர்களிடமிருந்து பிரதமருக்கு குவியும் வாழ்த்துகள்
October 02nd, 02:03 pm
தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பல்வேறு உலக அமைப்புகளின் தலைவர்கள் பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். பிரதமரின் தொலைநோக்கு தலைமையின் கீழ் மேம்பட்ட துப்புரவு மற்றும் தூய்மை மூலம் தூய்மை இந்தியா இயக்கம் எவ்வாறு இந்தியாவை குறிப்பிடத்தக்க அளவில் மாற்றியுள்ளது என்பதை தலைவர்கள் எடுத்துரைத்தனர்.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை இயக்க செயல்பாடுகளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்பு
October 02nd, 09:38 am
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டின் இளைஞர்களுடன் தூய்மை இயக்க செயல்பாடுகளில் பங்கேற்றார். தூய்மை இந்தியா இயக்கத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தூய்மை தொடர்பான நடவடிக்கைகளில் குடிமக்கள் இன்று பங்கேற்க வேண்டும் என்று திரு மோடி கேட்டுக்கொண்டார்.