கார்களில் சிகப்பு சுழல்விளக்குகளை தடை செய்ய அரசு ஒரு குறிப்பிடத்தக்க முடிவை எடுத்துள்ளது. இது விஐபி கலாச்சாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும். அடிப்படையில் சாதாரண மனிதனாகவும், பொதுமக்களுக்கு உரிமையளிப்பதற்கான தனது எண்ணத்தை வெளிப்படுத்துபவராகவும் உள்ள பிரதமர் மோடியால் மட்டுமே இத்தகைய முடிவை எடுக்க முடிகிறது.
பொதுமக்களுடனான பிரதமர் மோடியின் தொடர்பை விளக்குகிற ஒருசில படங்கள் இதோ: