Cabinet approves Eight (8) new line projects across Indian Railways:to provide connectivity, facilitate ease of travelling, minimize logistics cost, reduce oil imports and lower CO2 emissions
The proposed projects will improve logistical efficiency by connecting the unconnected areas and enhancing transportation networks, resulting in streamlined supply chains and accelerated economic growth
The total estimated cost of the projects is Rs 24,657 crore (approx.) and will be completed upto 2030-31
The projects will also generate direct employment for about Three(3) crore man-days during construction

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், ரயில்வே அமைச்சகத்தின் கீழ் சுமார் ரூ.18,036 கோடி மதிப்பீட்டிலான புதிய ரயில் பாதை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தூர்-மன்மாட் இடையே முன்மொழியப்பட்டுள்ள புதிய பாதை நேரடி இணைப்பை வழங்குவதுடன், இந்திய ரயில்வேக்கு மேம்பட்ட செயல்திறனையும், சேவை நம்பகத்தன்மையையும் அளிக்கும். இந்தத் திட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடியின் புதிய இந்தியா என்ற தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப  உள்ளது.

மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய 2 மாநிலங்களில் உள்ள 6 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டம், தற்போதுள்ள இந்திய ரயில்வேயின் கட்டமைப்பை சுமார் 309 கி.மீ. வரை அதிகரிக்கும்.

இந்தத் திட்டத்தின் மூலம், 30 புதிய ரயில் நிலையங்கள் கட்டப்படும். இது முன்னேற விரும்பும் மாவட்டமான பர்வானிக்கு இணைப்பை மேம்படுத்தும். புதிய வழித்தடத் திட்டம் சுமார் 1,000 கிராமங்களுக்கும் சுமார் 30 லட்சம் மக்களுக்கும் இணைப்பை வழங்கும்.

மத்திய இந்தியாவுடன் நாட்டின் மேற்கு/தென்மேற்கு பகுதிகளுக்கு   குறுகிய பாதையை அமைப்பதன் மூலம் இந்த பிராந்தியத்தில் சுற்றுலா மேம்படும்.

மத்தியப் பிரதேசத்தில் சிறுதானியங்கள் உற்பத்தி செய்யும் மாவட்டங்களுக்கும், மகாராஷ்டிர மாநிலத்தில் வெங்காயம் உற்பத்தி செய்யும் மாவட்டங்களுக்கும் நேரடி இணைப்பை இத்திட்டம் வழங்குவதுடன், நாட்டின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கு வெங்காயம் விநியோகம் செய்யவும் உதவும்.

 

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Snacks, Laughter And More, PM Modi's Candid Moments With Indian Workers In Kuwait

Media Coverage

Snacks, Laughter And More, PM Modi's Candid Moments With Indian Workers In Kuwait
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM to attend Christmas Celebrations hosted by the Catholic Bishops' Conference of India
December 22, 2024
PM to interact with prominent leaders from the Christian community including Cardinals and Bishops
First such instance that a Prime Minister will attend such a programme at the Headquarters of the Catholic Church in India

Prime Minister Shri Narendra Modi will attend the Christmas Celebrations hosted by the Catholic Bishops' Conference of India (CBCI) at the CBCI Centre premises, New Delhi at 6:30 PM on 23rd December.

Prime Minister will interact with key leaders from the Christian community, including Cardinals, Bishops and prominent lay leaders of the Church.

This is the first time a Prime Minister will attend such a programme at the Headquarters of the Catholic Church in India.

Catholic Bishops' Conference of India (CBCI) was established in 1944 and is the body which works closest with all the Catholics across India.