பாய் தூஜ் நாளன்று மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"सभी देशवासियों को भाई दूज की ढेरों शुभकामनाएं।
“புனித பாய் தூஜ் நாளன்று அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்”
सभी देशवासियों को भाई दूज की ढेरों शुभकामनाएं।
— Narendra Modi (@narendramodi) November 6, 2021
Best wishes to everyone on the auspicious occasion of Bhai Dooj.