லாலா லஜபதி ராயின் பிறந்தநாளில் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராயின் பிறந்தநாளில் வாழ்த்துக்கள். விடுதலைப் போராட்ட இயக்கத்தில் அவரது துணிச்சல், போராட்டம், அர்ப்பணிப்பு வரலாறு நாட்டு மக்களால் எப்போதும் நினைவுகூரப்படும்.”
पंजाब केसरी लाला लाजपत राय को उनकी जयंती पर सादर नमन। स्वतंत्रता आंदोलन में उनके साहस, संघर्ष और समर्पण की कहानी देशवासियों के लिए सदैव स्मरणीय रहेगी। pic.twitter.com/T3bm5dZMJ9
— Narendra Modi (@narendramodi) January 28, 2022