2021-ம் ஆண்டு முடிவுக்கு வரும் நிலையில் பிரதமர் மோடியின் சில சிறப்புப் புகைப்படங்களைக் காணலாம்.
பிரதமர் மோடி தமது அலுவலகத்தில் இளம் நண்பர்களைச் சந்திக்கிறார்
பிரதமர் மோடியின் மேற்கு வங்கப் பயணத்தின் போது ஒரு இளம் பெண் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்
வாரணாசியில் ஒரு மாற்றுத்திறனாளியுடன் பிரதமர் மோடி
லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தமது இல்லத்தில் வெளியுறவு அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்
பிரதமர் மோடி தமது இல்லத்தில் பின்னிரவு கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார்
பிரதமர் மோடி அமைச்சரவைக் கூட்டத்தின் போது குறிப்பெடுக்கிறார்
சுஷ்மா ஸ்வராஜ் பவனில் ‘சிந்தன் சத்ரா’வின் போது தமது அமைச்சர்களுடன் பிரதமர் மோடி கடைசி வரிசையில் அமர்ந்திருக்கிறார்
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி
பிரதமர் மோடிக்கு மணிநகர் ஸ்ரீசுவாமி நாராயண் கதி சன்ஸ்தானின் ஆன்மிக தலைவர் ஆச்சார்ய ஸ்ரீ ஜிதேந்திரபிரியதாஸ்ஜி மகராஜ் ஆசி வழங்குகிறார்
வாரணாசி பயணத்தின் போது பிரதமர் மோடி
குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்மஸ்ரீ விருது பெற்ற துளசி கௌடாவுடன் பிரதமர் மோடி
வாரணாசியில் காசி விஸ்வநாதர் வளாக தொடக்க விழாவில் பிரதமர் மோடி
கோவையில் பத்மஸ்ரீ விருது பெற்ற 105 வயது பெண் விவசாயி பாப்பம்மாள்ஜியிடம் பிரதமர் மோடி ஆசி பெறுகிறார்
விக்டோரியா நினைவுச் சின்னத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளைக் குறிக்கும் பராக்கிரம தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள ரஜௌரி எல்லை நிலையான நவ்ஷேராவில் தமது தீபாவளிப் பயணத்தின் போது ஆயுதப்படை உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி
லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தமது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலின் போது மகளிர் ஹாக்கி அணியினருடன் பிரதமர் மோடி
பிஇ/விசி தொழில்துறை தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பிரதமர் சந்திப்பு
வாட்டிகன் சிட்டியில் பிரதமர் மோடி, போப் பிரான்சிஸால் வரவேற்கப்படுகிறார்
உத்தரப்பிரதேசத்தில் சுல்தான்பூர் பயணத்தின் போது பிரதமர் மோடியை மக்கள் வாழ்த்துகின்றனர்
கான்பூரில் அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் போது ஒரு நெகிழ்ச்சியானத் தருணம்
பிரயாக் ராஜின் பல்வேறு அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் போது ஒரு அழகான தருணம்