லோஹ்ரியை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“அனைவருக்கும் இனிய லோஹ்ரி வாழ்த்துகள். அனைவரின் சிறந்த ஆரோக்கியம் மற்றும் நலனுக்காக நான் பிரார்த்திக்கிறேன். நமது சமுதாயத்தின் சகோதரத்துவ உணர்வை இந்த நன்னாள் மேலும் அதிகரிக்கட்டும்,” என்று டிவிட்டர் பதிவு ஒன்றில் பிரதமர் கூறியுள்ளார்.
Wishing you all a Happy Lohri.
— Narendra Modi (@narendramodi) January 13, 2022
I pray for everyone’s good health and well-being. May this special day further the spirit of brotherhood in our society. pic.twitter.com/8a95q4EfMD