ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,
“நேர்மறை, ஆற்றல், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்துடன் தொடர்புடைய சிறப்பு பண்டிகையான ஓணத்தை முன்னிட்டு நல்வாழ்த்துகள். ஒவ்வொருவரது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்”, என்று கூறியுள்ளார்.
Best wishes on the special occasion of Onam, a festival associated with positivity, vibrancy, brotherhood and harmony. I pray for everyone's good health and wellbeing.
— Narendra Modi (@narendramodi) August 21, 2021
ഓണത്തിന്റെ പ്രത്യേകവേളയിൽ , ഉത്സാഹവും സാഹോദര്യവും ഐക്യവും ചേർന്ന ഉത്സവത്തിന് ആശംസകൾ. ഏവരുടെയും നല്ല ആരോഗ്യത്തിനും ക്ഷേമത്തിനും വേണ്ടി ഞാൻ പ്രാർത്ഥിക്കുന്നു.
— Narendra Modi (@narendramodi) August 21, 2021