மீலாது நபி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
“மீலாது நபி வாழ்த்துகள். எப்போதும் அமைதி மற்றும் வளம் பெருகட்டும். கருணை மற்றும் சகோதரத்துவம் நிலவட்டும். ஈத் முபாரக்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
Milad-un-Nabi greetings. Let there be peace and prosperity all around. May the virtues of kindness and brotherhood always prevail. Eid Mubarak!
— Narendra Modi (@narendramodi) October 19, 2021