இந்திய - திபெத் எல்லை பாதுகாப்பது படையின் அமைப்பு தினத்தை ஒட்டி அதன் வீரர்கள் அனைவருக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"அருணாச்சல பிரதேசத்தின் அடர்ந்த காடுகள் தொடங்கி இமய மலையின் பனி படர்ந்த சிகரங்கள் வரை நமது இந்திய - திபெத் எல்லை பாதுகாப்பதுப் படை வீரர்கள் தேசத்தின் அழைப்புக்கு உயர்ந்தபட்ச அர்ப்பணிப்புடன் செயல்பட்டிருக்கிறார்கள்.
பேரிடர்காலங்களில் இவர்களின் மனிதாபிமான பணிகள் குறிப்பிடத்தக்கவை. இந்திய - திபெத் எல்லை பாதுகாப்பதுப் படையின் அமைப்பு தினத்தை ஒட்டி அதன் வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்று பிரதமர் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
From dense forests in Arunachal Pradesh to the icy heights of the Himalayas, our @ITBP_official Himveers have answered the nation’s call with utmost dedication. Their humanitarian work during times of disasters is noteworthy. Greetings to all ITBP personnel on their Raising Day. pic.twitter.com/nmhLRjnMOD
— Narendra Modi (@narendramodi) October 24, 2021