போய்லா போய்ஷாக் தினத்தையொட்டி இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"போய்லா போய்ஷாக் நாளில் வாழ்த்துக்கள். இந்த சிறப்பான விழா வங்காள கலாச்சாரத்தின் சிறப்பை வெளிப்படுத்துகிறது. வரும் ஆண்டு மகிழ்ச்சி, அமைதி, வளம் ஆகியவற்றைக் கொண்டுவரும் என்று நான் நம்புகிறேன். உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறட்டும்."
Shubho Nabo Barsho!
— Narendra Modi (@narendramodi) April 15, 2022
Best wishes on Poila Boishakh. pic.twitter.com/Nfle3Erb9Z