பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024-ல் பங்கேற்றுள்ள இந்திய அணியினருக்கு பிரதமர் இன்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்த விளையாட்டு வீரர்களின் துணிவையும், உறுதியையும் பாராட்டியுள்ள அவர், இவர்களின் வெற்றிக்கு 140 கோடி இந்தியர்களின் ஆதரவு உள்ளது என்று கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“பாரீஸ் பாராலிம்பிக்ஸ் #Paralympics 2024 அணியினரின் மிகச் சிறந்த செயல்பாட்டுக்கு 140 கோடி இந்தியர்களின் வாழ்த்துகள். ஒவ்வொரு விளையாட்டு வீரரின் தைரியமும், உறுதியும் ஒட்டு மொத்த தேசத்திற்கு உந்துசக்தியாக இருக்கின்றன. இவர்களின் வெற்றிக்கு அனைவரின் ஆதரவும் உள்ளது. #Cheer4Bharat”
140 crore Indians wish our contingent at the Paris #Paralympics 2024 the very best.
— Narendra Modi (@narendramodi) August 28, 2024
The courage and determination of every athlete are a source of inspiration for the entire nation.
Everyone is rooting for their success. #Cheer4Bharat