மைகவ் தளம் பங்கேற்பிற்கும், நல்லாட்சிக்கும் துடிப்புமிக்க அமைப்பு என்று பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
மதிப்புமிக்க கருத்துகள், உள்ளீடுகள் மூலம் மைகவ் தளத்தை வளப்படுத்திய அனைவரையும் திரு மோடி பாராட்டியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"இன்று நாம் மைகவ் தளத்தின் 10-வது ஆண்டினை #10YearsOfMyGov கொண்டாடுகிறோம். இந்தத் தளத்தை வளப்படுத்த, தங்களின் மதிப்புமிக்க கருத்துகளையும், உள்ளீடுகளையும் பகிர்ந்து கொண்ட அனைவரையும் நான் பாராட்டுகிறேன். கடந்த பத்தாண்டுகளில், பங்கேற்புக்கும், நல்லாட்சிக்கும் துடிப்புமிக்க தளமாக மைகவ் இருந்துள்ளது.”
Today, we mark #10YearsOfMyGov. I compliment all those who have enriched this platform and shared their valuable insights as well as inputs. Over the last decade, MyGov has emerged as a vibrant forum for participative and good governance.
— Narendra Modi (@narendramodi) July 26, 2024